************* உங்களுக்கு பிறர் இழைக்கும் தவறுகளை அப்போதே மறந்து விடுங்கள் . உங்கள் தவறுகளை உடனுக்குடன் திருத்தி கொள்ளுங்கள் . ---------------- முடியாதது முயற்சிக்கலாம்
Saturday, 23 August 2008
நானும் எழுதுவேன்
அட எப்படியாவது எழுதணும் இன்னு இருந்த எனக்கு UK Bank Holiday 25th Aug 2008 இன் போது சனிக்கிழமை ரொம்ப நேரம் browse பண்ணின அப்புறம் தண்ணி அடிசீடே எழுதினது . ஆனா என்ன மயிறு எழுதறது இன்னு தான் தெரியல. நல்லா இருக்கும் போதே ஒன்னும் கிழிக்காத இவன் தண்ணி இல்ல என்ன கிழிக்க முடியும். இப்ப எல்லாம் பொழுது போக கொறஞ்சது 2 சினிமா பார்க்கிறது சகஜம் ஆயீ போச்சு . அப்புறம் கொஞ்சம் அல்லது நெறய pornography படம் பார்க்கிறது . ஒரே மாதிரி இருந்தாலும் அதுல வர ஒரு கிக் வீர எதுலயும் வராது . அதுவும் சில peculiar type ஆனா படங்கள் ரொம்பவே திருப்தி தருது . எல்லா ஆங்கில பட்டங்களும் எப்பவும் subtitle இல்லாம பார்கிறது எந்த அளவுக்கு foreign language ஸ்கில் முநேற்றதுக்கு உதவும் இன்னு தெரியல . ஓவரா படம் பார்கரதால நீர்யா படங்கள் கதை கூட கொளம்பி போடுது சில நேஅரம் . என்ன பண்ண onsite லைப் இல்ல cheapest என்டேர்டைன்மேன்ட் இது தான் இன்னு நினைக்கிறேன் . நாம Indian லைப் இல்ல முழு நாளும் சந்ததி ஈ பெருகறதும் அடுத்த சந்ததிக்கு பணம் சேர்க்கிறது இக்கும் செலவு பண்ணி விட்டு சாவது தானே . இத எழுதின உடனே நண்பர்கள் அடிச்சா கிண்டல்கள் ரொம்ப சூப்பர் . அதுவும் மேனேஜர் wife வெச்சு அடிச்ச கமெண்ட்ஸ் நல்ல பொழுது போகுது . அப்புறம் ஒரு மேட்டர் சேனல் இல்ல ஓடின xx படம் தண்ணி அடிச்சு பேச நல்ல வாய்ப்பு . எல்லோருக்கும் மேட்டர் இன்ன எப்பவும் ஒரு எதிபார்ப்பு உண்டு . அது நல்ல தெரியுது.