*************
உங்களுக்கு பிறர் இழைக்கும் தவறுகளை அப்போதே மறந்து விடுங்கள் . உங்கள் தவறுகளை உடனுக்குடன் திருத்தி கொள்ளுங்கள் .
---------------- முடியாதது முயற்சிக்கலாம்
Monday, 30 June 2008
விவசாயி பக்கம் படியுங்கள்
நான் ஒரு விவசாயி மகன் என்பதால் எப்பவும் அது சம்பந்தமா நான் நெட் இல்ல நெறைய தேடி படிப்பேன் . எப்பவும் ரெகுலர் வாசகன் ஆப் பசுமை விகடன் . இங்க ஹிந்து நாளிதழ் ரேளைன்சே கேரளா பத்தி நல்ல ஆர்டிச்லே . படீங்க பிரெஷ் சோப்ஸ் ஹெல்ப் விவசாயி இன் கேரளா
No comments:
Post a Comment