Tuesday 19 January 2010

Monday 18 January 2010

நினைவூட்டி: Facebook இல் இணைய இனியொரு டொட்கொம் உங்களை அழைத்துள்ளார்...

facebook
வணக்கம்,
உங்களை இந்த நபர் பேஸ்புக் நண்பராக அழைக்கிறார்
இனியொரு டொட்கொம்இனியொரு டொட்கொம்
அழைப்பு அனுப்பப்பட்டது:
Nov 14, 2009
 

நண்பர்களுடன் தொடர்பை பராமரிக்க, புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிட மற்றும் நிகழ்வுகளை உருவாக்க Facebook ஒரு சிறந்த இடமாகும். ஆனால் அதற்கு நீங்கள் முதலில் இணைய வேண்டும்! ஒரு சுயவிவரத்தை உருவாக்கி நீங்கள் அறிந்த நபர்களுடன் தொடர்பு கொள்வதற்கு இன்றே பதிவு செய்து இணையுங்கள்.
நன்றி,
Facebook குழு

Already have an account? Add this email address to your account here.
Facebook இலவசமானது யார் வேண்டுமானாலும் சேரலாம்.
பதிவு செய்யுங்கள்
Facebook இல் சேர்ந்துகொள்வதற்காக பதிவு பெற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
http://www.facebook.com/r.php?re=8ff9bd0d0195a7599d67c63ed4162ab6&mid=1be9216G5af32eb31ba7G1c5d26G46
இந்த செய்தி vtsakthi20041.iptha@blogger.comக்காக அனுப்பப்பட்டது. இனிமேல் Facebook இலிருந்து இது போன்ற மின்னஞ்சல்களைப் பெற நீங்கள் விரும்பவில்லை என்றால், பட்டியலிலிருந்து விலக இங்கே கிளிக் செய்யுங்கள்.
Facebook அலுவலக முகவரி - 1601 S. California Ave., Palo Alto, CA 94304

Wednesday 13 January 2010

Fwd: வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான்
பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள்
முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி
நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என
அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு
குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர்
ஆராய்ச்சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது
என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன.
தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள்
செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம்
வெயிலில் காலார நடந்து வருவது தான் !

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின்
வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த
ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும்
தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.

அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர
டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது
ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என
உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து
வந்தால் வாழ்க்கை செழிக்கும்

Wednesday 6 January 2010

RED WARNINGS TO LIFE 1

1) Dont get panic for whatever reason it is.
2) Never say YES for everything. People will take granted once you practice 'YES' habit.
3) Learn to say NO and convince reasonably.
4) Know your abilities and disabilities.
5) Ask for extra time never feel you are the one can do everything in the World.
6) Learn to increase self confidence as much as possible.
7) If you can not do something please try to get out of the work ASAP.
8) Don't take voluntary responsibility yourself and get into trouble.
9) Consider your health when you are working overtime. Corporates pay nothing for loss of life or deteriorating life conditions due to over work.
10) Don't target un achievable targets in daily work life.

Thursday 31 December 2009

WORDS FROM GREAT PEOPLE

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை - அடிமைத்தளையைத் தவிர. ஆனால் வெல்வதற்கு உலகமே இருக்கிறது! -

காரல் மார்க்ஸ்
 

விடுதலை என்பது எதிரி நமக்குக் கொடுப்பது அன்று. ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து நாமே போராடிப் பெற வேண்டிய புனிதமான உரிமை!

- பிரபாகரன்

 

இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!

- ஃபிடல் காஸ்ட்ரோ