Friday 13 March 2009

http://www.foreignpolicy.com/story/cms.php?story_id=4678&print=1 - Sent Using Google Toolbar

GIF89ag�a�Õ��—;=ÜÑ·‚·yy­^¿¿¿¢]NíèÛ@@@€€€Ê¹"ïïïPPPßßß ```ÓÅ¥!0000ÏÏÏûùööóí¯¯¯äÜÉŸUIòîä"29ŸŸŸºŸt§nV·—oàÖÀųŠšCA°ˆbLEpppéâÒÁ®š¢')4×Ë®¥eRοœªwZ²'g¼¨x´Žk¾¥}«†¸¢oâÙÅÿÿÿ���Œ,���������������������,����g�a��ÿ@špH,È¤rÉl6qШtJ­Z¯Ø¬v&lsqauo;r¿à°x õ'Ïè4׬n»Õì·|¾¦Ñïxk<ϧïû€m8†‡ˆ‰Š&lsqauo;Œ&lsqauo;�',%_ƒ�6›œžŸ ¡žš¢§¢!- *Z˜¨·¸›¤³¹¿6(,]vT*ËÀѺ%Ë ¶Ò¨!�WƒT3Т$Œ$"
-!ÚŸßR�ï ç‡
å¡"JèA¦Eƒ©Pñ²p(A@/O' PáTB) €àïS…©„£"A„EyZ�ÄÈàé€D*/NZ1 âa(#DÔB@&ÿ /lÚpYåƒÐQ(©pðp´SƤŒ¤B )§&lsqauo;\�(èD"Šæ'*•Ñâ‡)S§| †Ä; .ªÁ&lsqauo;†§ÀŠ'VÊZ„b ÒåD J‰ƒðSµgVêÎ,ï)Æ¡"á*™êba9"Ç_"'³õòDÄH·x8ÁR™ÇXD§ãV€�/0£î„&lsqauo;QQ4ð…}E6ïÉQª½‚Rm�Å™o1Ω+Ž¾ÉÁJÇ"‚Vä§5o Ê:væÚ%g)Ý;KtõY†2O|fúÑX؃Ÿò?äû-½t]}rxeú}ÑßlY¸`Õ& šW7‚)ía±àZ€`ÿQN¯M(ê²ß<»U˜Rg ˆÕ€"nW…exņ*fA�…›XP˜„\P§&lsqauo;Ï @ ,lÄá8šè^i¡¬RˆAò8Ôm샥6ZѤ ]B!A=¢X�Zze%0a†'£R1<¸I 9Ýš¿´É_ŠNÎÈÔ)!œ…fŒ X@Ë¡µ¼éŸ`&%�IrtJ$¼h§B‚ùr‚B6K¦Äh
"jê
'"õ ¥–^ú߈QŒ@‚|*Èè6´ðA«®Æfe˜€PŽž(nJxPgçái› Fl_æRÁ ¸Âë UÂ:eÓBñåX–&lsqauo;e
 @ÿ€®Å'¦Z¿î—`VŒ@¤'F¶ F³ÏÊÛ'"õž¿ñ®÷¯¨Þ¢ApÂQÀP*
&lsqauo;ð +êÆ—á^ò®_ӁqÄêŸS¼qv £Q²Ã7ÇÊo´<ò0»!3ƒ$×+ Í'£—ò¥�·³ =ãðAÇsp‚(Öñüªr'ÁÐndz� &á¡(:Ô§üsÏ•¡òÙ%¡"Â^Nk! xàµ,}Ê qÅ£€@ë)+P�Ûþ€$Ü*õ D¾/q� Pê
ýübAè*�'—;–cþ0È:éf¬'
p®x.—>'æÆ.»ì(pÿûì¸Ë®�éÜNñ(¾À/<¿ o¼ðŽ»Èòm3ï<Í>/}¯ÓW?õØãÄöÜwïý÷à‡/þøágo¾N䧯þú4ÜàþûðÇ/ÿüô×oÿýøço¿ú÷ïÿÿ�  ûø'Àð€ú# È@*°Œ`Û'¿à‚¼ ˆ�0ƒ|Àü0P�
À}8!�?l¢@À.P€�ºptÀ6Á� ,ÀŸ m ÂØÀ+¤àü
`ƒÀ¯œ€ (PÀlÂ}&ØÄäÇD2'I¬x*JPV´û° ¯&lsqauo;dá(C5Þÿ� x�ÖÈ€&Àƒx@¶xƒ �Œ7p@`¤Ðü£üÒè¾.À H�"o�GÈЃ…Ì# Ãv~r|P�#B€‰XÀ€MÑ @€,¿ø€Öð6¸ÀHNPà‡›t_[‰Ë4`;l€»8bñV¼À1ÓhÂc&3•î£û`E*ÞµÌå3}™€üÒ5d"6›èÄM8˜f|_cxB#:±–àä5o`DHс„b¦HÐdÞ�œ%ãÄyƒ6Z±†˜´gòxGx
tžˆlcGí¨Ï+¾O¤C¨‰˜E'&ÒžÿPŒD)zƒÑZ¼¨û Ò÷±Š.f>EÊF—ÎÓ¥<¼A¡øÅp˜F]håNœÂs½äBkM¬îЄ h-m0mjò}Ý T yìp 7¨ePÌ?þð¦/„À1 H"¨T"ü,˜AB2 ˜ À�:3¸SN'„½ '
 Ø‰b0² $E¨L#6�‰ Ì ÊšW÷Q ˆTìã'ÕMäsµ÷k€ [ù9`†4ÙZÛù1 ¦©í-üÐ�¯.�«Â>K?ˆJ[]@š\e·¹ª®'y[]øA�°Áí®x èÜñš»çM ïÙÇÞön/�;GIF89aà �€��‰vlÿÿÿ!ù�����,����à ��tŒ©Ëí£œ´Ú&lsqauo;³Þ¼û†âH–扦êʶî ÇòL×öçúÎ÷þo„Ä¡±ˆ<*"Ì¥³ }J£Ô©µŠ½j³Ü­· þŠÃä±¹Œ>[ì¶û ËçôºýŽÏë÷ü¾ÿ(8HXhxˆ˜¨¸ÈØèø©W��;GIF89a��€��������!ù����,�������D�;ÿØÿà�JFIF���d�d��ÿì�Ducky�����<��ÿá hhttp://ns.adobe.com/xap/1.0/�<?xpacket begin="" id="W5M0MpCehiHzreSzNTczkc9d"?>
<x:xmpmeta xmlns:x="adobe:ns:meta/" x:xmptk="Adobe XMP Core 4.2.2-c063 53.352624, 2008/07/30-18:05:41 ">
<rdf:RDF xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#">
<rdf:Description rdf:about=""
xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
xmlns:xmpRights="http://ns.adobe.com/xap/1.0/rights/"
xmlns:photoshop="http://ns.adobe.com/photoshop/1.0/"
xmlns:Iptc4xmpCore="http://iptc.org/std/Iptc4xmpCore/1.0/xmlns/"
xmpRights:WebStatement=""
photoshop:AuthorsPosition="Staff">
<dc:rights>
<rdf:Alt>
<rdf:li xml:lang="x-default">2007 AFP</rdf:li>
</rdf:Alt>
</dc:rights>
<dc:creator>
<rdf:Seq>
<rdf:li>HENNING KAISER</rdf:li>
</rdf:Seq>
</dc:creator>
<dc:title>
<rdf:Alt>
<rdf:li xml:lang="x-default">DV168228</rdf:li>
</rdf:Alt>
</dc:title>
<xmpRights:UsageTerms>
<rdf:Alt>
<rdf:li xml:lang="x-default"/>
</rdf:Alt>
</xmpRights:UsageTerms>
<Iptc4xmpCore:CreatorContactInfo
Iptc4xmpCore:CiAdrExtadr=""
Iptc4xmpCore:CiAdrCity=""
Iptc4xmpCore:CiAdrRegion=""
Iptc4xmpCore:CiAdrPcode=""
Iptc4xmpCore:CiAdrCtry=""
Iptc4xmpCore:CiTelWork=""
Iptc4xmpCore:CiEmailWork=""
Iptc4xmpCore:CiUrlWork=""/>
</rdf:Description>
</rdf:RDF>
</x:xmpmeta>





















<?xpacket end="w"?>ÿî�Adobe�dÀ���ÿÛ�„�  

    ÿÀ��¶�ÿÄ�±��������������������������!1AQ"aq¡2'±ÁBÑRb#3ðr‚'²Âáñ¢$âCSc4%Dd&������!1AQaq'¡2"R±ÁáBÑñ‚'¢#3SÿÚ� ��?�ú~¿º´´I­dÐÚô¶@Ô|qßSzœ2Y¥¡B{—x&¦pOõôc¿j§í‡/to Ç­
¨ ª
âvj^í‚Û^Ísg¸M1BÐV‚ƒ'¦%ª"Iz–¶m6Íesǐô\R \ÕÀ\ÕÀ \K¶°=øÒ=£mö£~æJß–qŸýø¿Æ1œ|K~éç‚ÚYäX¢_‰Ü…QSLÉÆ"mÁùîÉP>~Þ§‡ï—·íÛ¡žåzŽMãh'Ö4½È¢E$"È
àèú ë©.¸É¢®fÿ�ú;aÿ�ë¿ß¯µ™r-+Žfή�êà®�­Þ'Xùˆ¥Âšxã¥9üwäYW΂W�upW�2á©o)ý†ûŽ*Þ?ý-¯õOøŽ7—îf1ý¥qÌÙÅ€ðD']C! ¬*àF(GjÄ_q7ü…<\}Ç1ñ1"€ 'w'öè0ò P¾Üñn´Fq½Yx»K¢Ü‚5ÈÀ²ŽEF~7EŒ^ÓR€!­1è8@(Ø´'©È£Rœéˆ˜,ì[Nß~+ÿ�¤~ÇÆmůmT3ÇŒõŽê9&'ñÇJûq]aI¥ÀlBƒ¸¹Š^YASR*R3Ǿ-Ù‚ChìǁfP2¯…|1Óµêrî'.»âi-[£n`—"°nr#X"'åЃiÞ[°¿I§VšÜýÂéSB<tøŒmâPsY\š-¢a>õw<f±Ë¿{1Êÿ�j:Óîc·9ä]CT­âÔszáE¯à-Ãñ*~¡n V¹*',Ɔ‡õF7ã®fs·cÄŠV¾Œ±éÜy¶ˆð…!êj¤eB8a$ÚÏOí½ÒMÃg·¸«pÚ–CM!™„JÃÐ÷c´­FNãýKk˜þŽ>¼Uö²¿¹ wnÓˆ@ҐHQžKdžjPPé£X`Sõ‡ @; g»·‚WO&lsqauo;�…»RZ˜©ünœÎwäX')RiŒ&lsqauo;›zÓª œ…H~�¶í¶¯J·)ûïág]T4åéÃk$›¸6ˆœ+Ý ã^'ÓÈxª¬;!_vÛçµnŒë'Z7éӝòâ1UY7 {±®ËnK€� 'GG,k/ÜJp, ñ(©u׎pnA\ÝÛ%¼¬ò¨UR:Ð'Jb¤ä6 «íËÈoŠ $W•Ò%'3–ª`ÇL«Sž'¡k=Ý­ºždIÒ 0�Ÿ ñÊ'PnýôÝ[ô ›¨Á+Pû±ºé©›k¡ø¶û .$•™'€f¢i�N|Î-žäŒÕCe›ãÄPF•à<OŽ=0¤óëÛpæ#3ú0Z‰‚43<2³ÓYaÀŸ\^DdÕ¸¿êŽ$(àWÍ'§èÆeÛæòaéÕPŠA¨Æœ²ÆZEÔX·Ýâ$"§Cpã)‚Ô<¨|0Š±6GI»nsGªêc_&lsqauo;&lsqauo;~®'‰ ­ÍIÖíú"†™ßæP«+J.k3)Ò:8ªù€¨òÓ0qH;LjMAP'€ÁptiV†£O‡ã™6Ï~¸±Î:œ%'VµËíY4¯�.·[&lsqauo;&lsqauo;‰YÙbYÜ9g4—è6&÷x÷Ÿ/,'$¥jš"1ANf‡ž%6nîRø Pp­O<mldîV=`eÈÓ*ãQ'9„[l[ýí¾Þ#£Q 2 cFýîfƒÖ1Ï%1ÝÀ6¿½óMp#F˜Û#–~>8Ìr5¹ñ"=Ü®«3\ Ns£y¼ÙšŽ‰AÎÖÐαfS):V¬h}>¬j »—÷ü–¶Ð-Ïïœ".@-¤øåïÇZêv­­¡\ÛÅìÑʲÊZc'ÓŽ®dœM†Ý"zŽ·Ý÷(R nز†j'NgðÆ¡rï}Ü.ãX¥¹äÕ ŠxÐ !PpNz¦C]&¹ƒZ68Û„©Æj–.Àé.y€"•­,sÄò6©_Ê_âÖ¹¨áJpÆêbÀWpŽ< q�UÍJFypóc¢«9»"=íÔËe»±!­zÇ*ó¥+Öº™vÐXo¤9-ƒÐõHÓ˜¡$ñã†Þ¤V ÕÚÏ4i)¹Û\²P€·•èné¨47:Ï&€à€ŒÔj2öa2]¥¼›ŒÑ£]NdU C¨`¡OÆOŽ9ݦt¥`…¾n2ÛÚ*Äì²IM.% J_‡e™ËxC;xn×ð1+Ú¥TI,šj@ÏÊ~ 1r¤ž„ÄÛZ—K (î*´‰*Ã#Z"ñ>ÂoTnŒ‰" œÈ ±¨Ô(ÅMsðʘéºÊ5ˆÙˆVv9Ä aÚ^… ÷"ôz:¼«S¦ƒ‰®u¥pƒu³#I<$ˆWÊÈr8©";žæsCšªª@2¬*vb]ÌÒª³µU=˜µDl«è"¹:H+S—ݍØÅXI$«‚x�?DFÈÒ™]TªÔ5@§<iYi°öÖnO#駮^5"•Äµù#uDZr¦a+Hu†q ñ㉠'¦BnN'¸VW ª¾5Æq¨G\ŽY
I�†1:›.|±Ñq8Ùéø†ŠæÕ!*ëªb x{1s§[«̏srY4³³ŠåRiöcuG+´rÒ0 I4Æ^§E¡:ò[_—ª™
éóG¨Ÿin^ŒÖd¶i"²ª2Ï,u8±ñLñðˆc&nTåž2þ%«ô&C{k¦"ùÂäVª8PSn­'¢–¬½¸´KÙL%LfO%34æ1º§,Òc%Ÿ÷Ž®¢¥F\Ë‡ßˆ"­
ìÓÔu„ð-êÉ3ˆÇë3höKUÆ‚¶S©"¨×'Hm�Ö¿š˜Ç#¬©$½eQ™dâ4£‰åÇ,f ³%sÜV3¡DŠu+'xz@ÇTŽNÅ{¢2Y)Cùyc²}NM ÑX\\#8£ΖbÕ9ð1D*68Û=¼r<ŒQLh¦­'¡Èc;·p4«°Û}Ñ·Ûç_…&lsqauo;éqjPøã9+-¥¡0Ð\,YeŒÒ¤:yY›#áZŒCHܦÇE¸*JÀ‡%€*¡øj¼—ŽtÊJýÍ~fT'A(¨¡›J©‰ÉM1¼vIïYfŠiûzÎd¹;{;t‚'
HF ûÍ 1¡Èã–±ñ:é?[jÜÞ0ï˜äUX�Ès¦5¾¦61ѹ
€± •JŽ#‡grê]Œm[Û¨,Að,´ûñSªæM¶a—o �W€ Àdû8âMdÒVÛ»µ P.Ÿ
¯?
Ấu·"=Ã5°]hªÔ…U‰çZb¥!èsDÒиç@H>ŠàœY oµ]2‰"„–S"£)¡öK]–´Bµ†ê êµ'„üB†µæsÄM¢;|Ü22K†­–Ta^RAãÃJuLÃmr»uüß¿†'×Ê5
Ž9Œ±­ñ£3·˜C¶îH |œ•¦ZS?v0Üó5·ÐzÙÞ4~{•¹‡ž2Üs4— gUÚ<Ã"t¾tõb&ú•¥Ð&lsqauo;se×¹YËå".'€2¥jsιãu»ˆ"¢™n¬Ä¥) % sÏ<TÚæ,"ä
kKƒFp®tü0« i³Í+„Õhf.ʆœ8žxŽÃaæÝc›A¼Œ²+#ÔúÃpÇT´àpu׈õÛ®uVmN`aC_HÇ—¢:¬o™.K‰‚"Ó<x'Oäï¹ô,-{¦H¡¾ÞŒ*«Pg–dšb´7¾…vë}-ýÛN`R¡02×–xµ´´³–öÞ$Dk;f`�,V•§·[ >ˆbÞÅšÚDÁ³�ƒÃÑC‰/©5èpº7v«µºZº'¨©+Uæ¾üj–‡©,›Z VæHIø㐠+íÁÙ3JQít©éfµ¡Ë;²st×t·™�E¥"È�EiÞxËrÍ×D(ÒI+%K.`åöak´´1e,–%Œš§0hsÇ̪@½Êù—BÓÐ9ø㢞¦×ÀYX!`²|tjóŵš2ýX­ËV6g9Ô©¨4ñÄwq¨Gü¸.YÙœêÕ¤Ôñ®'q›ÐÞ "†–ô
ã&ÄêrÒÃÖF¹îÖû}œ—3Ò9ÈÈbÕK#pbí~¥î)Ú­Œ6à€öòHD¾SŸÅN>¬uXœÃFmzÆŒÿ�R·éXÑ.#%e‰T°zðev:q»`èb¹º•÷}Ý»\ 7¢:Át*«F‚œþN0±³Vºå¨÷Ão3d†5R²+†SçR<yMŽÔÚöŸwG}XngF˜'—M«ÂŠ)ŒÚ
Ù3Is¦` 'ºN¬€ãé¨8ÊfÚ+¤Ø"™ÙÌë¬æ@2åðãk#èŒ<h•·íÿ� ®!–WW5e•&lsqauo;gèðöc.ÒUX% ¤<+ŒšI)¡'ÑŠêH8ƒŸôðÀƒŒåT» ,N@°) ÷„z@õ£
uj? i&lsqauo;¡nàµ3)YéW
Ÿ<ɯN uíS]Ãf±ÈÓLæ4*5.mSèq¨3»RÂYâ„jhfª  ÃÄã&‚|äŸÐàQ Ûˆ¦ðÀS�!½òXÐÑF|=»Ý²t«lÌÒ°QD™3kèS€ ìo$ŠÐ…U¥5öâHýKjgÝ_Ñ€ –‡Œhõ mZˆ£ô+&lsqauo; k ù „žd¢Ö¸' iyÍ ‡Óä\$@ΞÒ~+h¿º0'ÀÏåû«ü¤@œ‰§ûqd=³·2¥ª-MHϏۃ³cjö½ˆL�TfŽ$–6Ó±ü2µðvÀAb•É2§xU£"5ãθ€…¿ìÛ^ó¶›K¶œêŒÄBçJgP~ìUfƒRyÜÿ�H® =•c\™ßA—"#}øôWÈ8< ›èæò˜w@<UõgOPƽÊèNÃê[mÿ�N7['·k»yˆ,IfPG
)\bÙSf–6‰iôì:·P©§Âƒ|M1žé{e†ÝØÖö71Î.µtØ9ŒF"Œf×"U¤A$À–Ô(9×ìÆ œe"œÎ\è1� ³W¡¬ýØž´+ë�û鄈÷Vé.†ºU"˜.k¸¤Ð‚ýÙÛq3Ç6àT4tj‚cTf]ÐÄî^ÖÜ&lsqauo;XCvnd¸^'µók#Ì#åô}¸»Ôªè©Ü/ —åªþSJh$q:•yŸÕ#-²¾H­P»°]l(Xfxð®Ô‡i€-¸ù›sÐ9é'h§1BF\ñ®å_=»#GgÜ;d¶!n Õœ2T×*0öã…š©8Ô· ñ‡Ã:1aé¡Ä(êB(áëÄY7-©F÷ ÌfH¯°}øÅ%¤è%'ã¥5©ý)Û&¹1I`­»õ%ô.†_Ç6•
œ€¯û1 �pêTŽde–ª3L½&ƒ�!hê 4÷`ªðª)'ä8œ�ÖbW(ëý9`Ò¡I(@æAÏ�4²JR¹ÔŸÇ�#¿"e¤òÀ ­¬)€Òjø&lsqauo;eÄ)#Ý–�B¢´«Φ‡Øk€š'WÓSïÀ§Æ‡Ñ\�EéRŠ1ñËðÀd¬¬~*ÿ�» 4+
ž¼=xjÄivÏÇQü0-¤¡´Æã.9×ïÀ×ÕìãAäRW }W�IŒr$pºµÔ¤,qÈÊ3s¡Iá–¬¼0‚ ßê-…¥Ü{]ì³[n6rs,j¡[§Pà Ã#f:<Mðpf¹#Š*wýë³w Ú[˜wGXDëÑ2©ýÚ«pUü®+ŽôªN7™"WnÝÇ·Ù£n[Uë Þ0#†GG#D©è…ó¯ WJ';nÇÜSv€Û5ó¶å Hò Nš°9U:HóeÃ2hu¡¢¹ÚîYHYÕ (:"&¾9Šcnóí×B7iŒL'‚Xº­@­kL%R<Û5ÈcÔ±‰Ö€£-jMdøbîBùíLs3G¨¦¹£:Œèx ¸"‰¡uiÕvx@º«äÈîXPW « )@_¶·ûË€Â‰bÅVXái?›Î´'+O˘Æ7Ç&âx²|[÷&Ñ-«XmÖ³ÄÐÖT2jd¡  ©µíϱڼÎWO'cµýAÜáÙìì£µ¾™åŠê(ÕÊ"Ƈ"„ù1RTÜ»O~w"]æIoòÃ[+¬2ë$ü+Jxœmª˜M—]¯½÷=þçrwè †Ï@â V¹—©, çŒÚµäj¶|ÍôIP¾ulÔ®xät)�iç� �Ç1C§Å˜~Œ@)jrÊ™Š`Ô´ò­}5Àw˜IåŒàIüpD„'ž:'Ȩ }غÊWøk'çú�èå Ɖ«öFCÛ+i#QµÒ}ô®�ã3R¡$ñZWÇž�c²³�QµžtöÖ¸Ë@ÔRR­™߀®%}:¸q Ürñ8uˆ3– Àß`¦�HïjŸ/ëS?Ç�8\Mž•êA}¸Â &lsqauo;yE~ì�±î3.£$E«•5SØN�,{'XH\ªC~ïÇ AÞ6Ë™ûŽ æÖÓ¯,B5Œ<¥U6¦•ÒN NcOH$û/§{–ï¿îwÝÄ&¶Jß-4&/:³1$¨­c{sue­ŸÒ­¥b†qys
•ÖÐÜt‰Bhznñþ©Æw¹.ÒÚ׳-äµIVÚÒhž56î>f-uŸ;T"CFÆÕÌ:™«ÿ�¥ÝÑÓùˆ.ãë3³Ï+Èñ«G¤SÊ„'öâ,…Ú†§cï»s™ O$ok k1tyþeÔB¸ç‚¿Rºô#2ï[9&ÛZÙåPÛFd©!4Œ4•ûi…qîûQmxÕ³EŸP ¬—B4éG¹ŠZ±´¥(>ÜZáäÉlœÑ_pw[)šmôjñèvMSÄyŒwö•Oó3¸mhˆ'wçxÛß\Ç>ßoq„
dITTøqÒÞ(Qc ȼê7i÷
nðGÖ­ Ò9Y‚X'ÕSñz3òeñÝ9žœyUت"¥Bšæ¤×x:œÖú)¬Ðq£V¿g< .Œª±²ŽUåêã€îµ"<r ?mptÓƒ*"\€?îÀT5tFtAžÊ`é4aOHg˜
õv�rD¾Vz®® i„Ú_1^"Z`XŽY"šä ʸZ4Ì=Þª`'ZTšq8 MúµæI >ì<E(.\è2Ë�1­¤$Ö¢£•)öœÝ%K¶š
‚N�Q$At©Ÿ9û@À ,ÅrŒeÀÀ Wað†§/éL�ñP™q'‡£#€1×P-9œ½øHT-M*G*qôòÀ 1>UýV$põÓ
êBéQé­E}˜H
Žâšˆ_ ¹àÐÍV-Ÿ¯*ú2À ùf�iJ/2µã„9©—]kʾ‚p€>[†xz±‚eæ)žU¡À i"ÚÃÉpB‚8có� 
�¢¾²H;æ"Œ‰¤¬jò¢Døê ṈA—r½`BÞH*'¡Xšr5¦!CG¼î nbŠHÙÔŠ�Ê™
`­ÅË"u*8lºf
×û¸©Àa­î.!€Ã&lsqauo;óЈ•#ĨöàÙ
Û­ú�©"
^X'µø`PwsÏ{|Û´¦°µçP^Œ@C=0JŠÐ†‚„z�PöõÒ2~ Óì4ÀÒ*P$u#â<óð©Â@x¤$T �p?}N(L@ªUAÈðÀË#0-Dä< ×�=J²" '¼(û°�ÏI˜Ë6 ¯Û\�¥Td$ÕQùN®ì�™�ð gí¦�G âɸêçëÁdÝc õOpDy'"4¥Vžâ²>‡¹âCZá&É;Û}J'MQ±§/Ë âpîú2~Ã{‡pÙîwÛºn–¶®^M¾xf)"•*#
@ðÁåôÆÓ‰è}Zí(<ïÈTj#¦õ§¨¨Åîߊú™¾áúÕ¶nVpÇÛWCv³+MÕˆhhŠ·—Ì8ê§ g%ÚGOÇV¶º'Ûê'xÀȦî 5"¸+@0¨ÓwšË™ï§…ò>§÷fAš>:Hüq;ö5ì1ô>¥ïõñ£°žwìý‰ìhI&lsqauo;ê~ñB­j„˜Ö}|ÁÅ÷'øú†ê•Ø`^ʧ*)ÏÖ¸{†OñÕŸUMk%&lsqauo;f>Ã.ZqW'Ì?ÛQ"?ªöÊ<örxdª@ÿ�^I—ûh˯¬°™ „³Ê…@QMgH9¶5_"\rx;T•íõÛl _åW. +ÅFbžŸN:+³‡·^¿!×½²2Çù5ÝŒd âóÖè0°OàJÛ>³m{–ûcµÇ³\Å%äél&yJ4Ô@âîReâq'¢µ¼5"®=?¢¸ÑÈ…{eo1·ÔÉ"V@Õ¦˜rýe\°Ó$´ÕOÌ)ŸŽ�(•W.9ƒïÀÝ"ƒKé'*f�ېÃKåÈ
€´@ĺ€H^:ûÎx T™tÕ"òÔçé�)·@c\ôæ"û©„�ª°†9ìŠû°ˆ,ªºÍr4á€LhªkZý€`¨$ШÕLÛ,�'¤*ª
ƒ_rõ`ˆcUM2Ï3áÇ�5:ŠÕ @§ÙŠ°›÷šBg'©î€F†™ӍóôS�="6§jðçô`›‰sÿ�sãÌ}Vu=¿çË:T%¼…$BâaxÓ|B_£Êe!ʇPA,´ó¦¤å‰fªƒ·Nß4¨ÒëϏtÉöœ°/üˆôYÙȵ-Lí¢ÓBEk=xñ['õ1p%PcHƒ@õ~8¤H,`jo^!`h�'ýœ
h¶-ëµílZßwíä¾(jo–yS­H!@P1éĪë¯åù–Ë[­®*ËË8>—_Ägù»bKiƒç*Í¥jtƒ{Î=­#Ã|Ù—÷2&lsqauo;ô¾êÙžÆ ÉŠi'XîŠ"ª3 Ó,j•£|y2åKVÊÕÜ>–Gi+¾Ô,¯^IrH\ªÇ<ü:Ö•n6Ë'jäë²É{'CnÛºb.£i‡æ@«E„ˆùiÌŽ5±>†;ÖQ©1lv¹o-n ·²ŽD•^6„EnX"åàŠÙžsðÅØ'—•³Séx—R$6vÉ$K¼¸ˆTUKø†¨Ïp®Ý;ŸtYí$kJHÒª<WPšÞº™X›PÞËÎÓÝ·=Êä,í ƸT*X•gdQ †òמ "§&•ã·¡Èe΢ŸŽ2h"*°e'Õ•=4�r¨Cñ #,¸{M01‚N#/^G�p¾´z¯Y2âG¿ �Ìвi29ÿ�Ü
H#Ø0!¥:" ªIªŠû�rGZ¡âK«û5ÀŒë.m—3?~�al›ˆbrc–_f� M)¨9'5~�Ë:•äG:­5{1@å–6$i SˆSOUpUs�©& Ð~Œ�Ð'¥õ14©#î� ‡—@q᪹ú2æ}cKzø[d©¸"Éçþ×ù°hÒ°èß÷«áAþ\e£jÄ‚ #Uù <q†t =±‡©OVª®½T¡9ü4厹>Ó‡ÿ�°ß,'­:½ @úk"j­^cr>¶)×âÊ=_†2tò/¨}ø¤ ó7ôðÄ(Ô?öp)2ÎÎ{Ô¸¶‚6–SuD‰Ó"×!SÀ㿏«kÐùþ~•O¥&lsqauo;}§··n•œ‚ÒQ œ·/w!FUPѨ­<=•¯‰ò2dN}QM°Íh¶û¬y µé´Æ à3öW"†ÙË.YªFd[[ MnJYÞVU­XåE£jѐÁ¥eÓ¶;'üCìÝÕþŸ•'³Ši:é[ˆ èQŽb´éU[˜ Œtu<½ÍKۏ¨;žïake%ôÖÃ>àȍ*DR••c¥iŸŽ5W¦äÐö¿}mñÝN/g•uÅ_\¤‡¨ B¬Â[‰«Î#fJËä‚æ ;5¸•.ºß0ì#"H]QÔ®š>¤
qÆ ©ž‡Ø¶ñHYAb±¶è*ꐐsËŠõ¶Ëg¤V£ì8‡@tÖ2>ˆ"ݵ0Pª*K€n,î Iá•'Š@$ŽD££)0 f)À×�å5ІUðjÓíÀ[7ÒI'=DäI4$zñ�3VÒJžuTaï­0ŒêC£ˆmF¾Ú€œ­u,tæ$‚}UÀ€ÚŠi˜}ø¤YŸK•EE=Dà>¢Ô,¼¼=ø é§:|ËJÓá-_m ³#¾ŒÀ RFt>°p„Ž¹e³ •¶˜NµM`5ÏP¡§‡�3r)û²XŒ¨‚¾üðË'Ë*)Ö"�fuÕ8庽O ñÛ£
"¡RQƒjÌ|G n ÑÔñÌ"ƒ¦âdÈ"x… S�%¯(Ô)íÇ;WS­m(ÀØÌLì †P´ãyå1ÆCodÞE§†<-iYQ¿›W¯ƒ[ŠNç߯v¹lc·XÊ\e!pI#…ñÇ«däùÞg•lvª¯2ûU¼3Ç–|ê9N`Wîă[&lsqauo;ÜÜo,·û´˜Á,'Ç:НȆ`ñ鉴Ô<š«Q¦{Dº mktÅô©«"7~Î>»©ùY)»ÂÊêël <ˆcWA‚HʆœFxµ®§;ÙÁˆ"fUŒé(/Ý®:öÎ[Ù_³m¡6;fYt

r-êÅTÐ;j[ º‡ø§Ø«ú1¥ˆÎó®mž+i$IØ2©#%åìÅx±†ÜûõÞnm!º+iæ4@ˆN'xT~<®Î`ô¬i©=whØ./;}Îþ}¦åÞMW¬½FÒÇN¢ê⊠�ÓŽ»$ãÜÚo«0'àÝ-»Š5þ7¤3áÕM9ãät®z¾'˜÷×y}b"|™ 7V'Ëk&×Ð2[E ÉÓ%¤X»
³j©¦TÆU-Ðèï^§¯mgi[²÷nH`º P!11@•bжš¹­qlJË5m2ªò¯³69bW ÆB©Ï_û|ÜpöTæ¿Rå[ÉnX%þhÍ©¢1ÑŠø¥*Š{1ÑÄ7
ËÝs0{Õ»"ª#S–IøÔã'ô€ZÝZÏsqm Õ%EŠ*î5tõ~¸Zð¨Å¥(À@sÒJðû0Dt%&lsqauo; éðSäM0ô†¶ B=4Sø`•XR#Ÿ1Oo0<¨ªF™áë'�!a@ч-¤ä=C�7÷šHHÁÓO@¦�êÛJ¬UB?"@SQÃŽ�ù'~œöÔŠý@WH Ö=5Ìœê8ãçûúÏñ«›±£Û»G¶`‚8 å½À†$lÔʤœ½Øé_/ÑkþÏN*×_‚,¢íÔ<mZCãÔGî¾étúœ_íÂïñ©%;¶œÖ;kȏ"'£b÷êù¶ä\/_©]ÿ�Gû!WPùø¹ƒ¯ÿ� éÞ§Fqÿ�™=~d˜þ›vü`,­ÊAÑ[íò.3»êtöþJä¾h1úŠC»¯­Ó/ñ®qu2ýÊþÂʧ]©u?>Ïys°h™x¨ÒJŠŽÇ\j&lsqauo;ãò-•5¹GÅ&íž×má4W:š=}bi&lsqauo;MA…[Ç,^Ö>hÂòó. mÚ½¦ÿ�8ýfêÄâöqt'»ÏúÛµv]´ZÅ…ªÜƺ¢vŽ¬$QU °ã\;t\''­l˼¶k%N²4(+¨V¢˜ÙÂ
®ñÜ-hÒf]z"'žKÌû±ºYIË'Ì÷ìÙRÞhâÜ k ¡‚uS*Ó»•êpª—6ÓÝ{e†Åkcu>»ˆ£Em«å™ ÆVT'ÕârOO¨»«P3Ô
·ÚÃÜ.ƒ³êAÞ>¥loa$v /ZTˆC24q˜žºäê‚i§ÀŒGžxXc‰ãÛîë¸YÁ¶^Ï#š4Ü•e©æc'»Ý«ÐÖƹšÝ£»{÷n²Xlö [&lsqauo;bÅÄ&lsqauo;3É›æF¥Ð§áåŠòµÁ
xÊÏW àWn_W>¢+Â'ìëdýEb ¥Ä‚HÆlº&lsqauo;7à+Ž}ûtúžc&lsqauo;ÿ�§Î¶þR yúù ÛU¾ÒÖÛ¬iE«õ!ÔM3R#"sËO·éÇË—ÄJѹYzOóF‡é×Õ}¿{í_'¹·GÞíÃHbA™<Ž�ˆ1Ô@ËžXç–ó¯3xñº¨ù·Ïû˜íÇ7zl2%P²™MQÁ«©Œs†kq3pú½Üék˜ìé•$b[½r:WN±¦:zxã-˜w´ý¤^ÌúŸÜ—[¶ì'íÓI¹ê:ÎN¡"s
(ÍŸ*œ4¬ÛàXÝý`Þmá¸a ³´I!ššB꤅Q§‰®KtǺª_ðõü áüׇÀµìîÚ#í»{}ÒC é.ó¾–q,'o+·›ÌìI<½˜ZʺzïäWs •®çazŒöR¥Ò''G NF™n*fÓOÓß$} TDe4Œ 1$­x RŒùö'FdÓøB(H¨ü´á€9z…N¤BÄgCOfuûð�eŠ'='¶R¿ª\=šN #U5 ˆFhö¨�EFSE'ʃA¨ö©\�YTºY‡Â2Q_YçR5"žbsõcáŸÑÄëè#ì88é.rOÜ1$@íD¤•¥89bÉ!ùÛØÈ s*Ñk"â=8›†ÅПe¹nÒõÇó "Å:z‚E<µc—j­¾g,•­cN,­¾¾½/4ײ©dJ€Ù5
öcU—¢Õœ3_/Íg¶²—Ìô¯£`KüèÍ#2è¶aÕ!´äõ5 öãèx'.ûÆí´Vžzòü?™®¸Ø6KÍæßv3C,ö°KobHÌl³2±fSņ)ôœ{t>¤«}¶ÅUç—‡»!ä;çÖ¸öË›»²H/­]áM2-$BV´
r®xäÛLáÜfïiÞ#ß6M—tÛT,[Œ«À¦°¤#PäÁ—NQÞ®Q¨þLÈ|Llw®ÚÛ'±šMÆÊÞþ4RÆ9£F-èÔÀÓ'8<âÊÇé¾ósü‚Ù;…샡vBɤ¨©D:Æ•*§Ãh ÏѽÆÚéªÂêÄêÉ "\ª€M2HˆÌH ýå1ºQ;$ÚHòäÇd´Ô¨ÿ�BÝÝî)sÚóØí‚2ÏtëG.j*…†:yXéV–7»Ôçã÷õvI»ú=´¤'"¹V*i¨êV<šž"òIWcô÷¹­ƒ =ÀÚ,NQu´ðæ3ª€hF|i‚fûqD­ßlï­º(¾k¸âºRio±< 'CMZÇÇLÝo%Vãôë¹–òK«½›o½‰'żÍšñ=>¤j¨ jº˜îU™Ë^Íë-Ï[o½ÖfWx%·*…hÚ
=Y´×ˆlñv¾Hé+©y•/."§<PÄôZÉ
«yP]©'ã(Ù²½&lsqauo;±þBí;–8â�,VÚ.#»²¬‡A$ycçÃÛ‰4ìEŽÝ±ì±]I´n÷2M2t¢´"æ:9(%$¶£Ã1öÙ…gÌÉÞl›¤»¼7vë …Q£f'eE5ãNœl}UÒ£æmÙr/-­¯möÈ,ákb5:ÜÏ,p_'c"Á=<r®ÇÔã•n³„‡YØIi}7ò­ÊâØ»4­2C(—[sxpñÅì>¦]††'ǹ;¦âg¼·¼¹ ^æÖA(Ô©5Õ¤Ó3Wú—uÑ+mïÝÒÞúêéà‚UºÐÓ.›¤ÒTiÔ˜ÚÁoC}Ö_X}B±ºÑ[FG"PVRÌ @ ¨uŽŸ&lsqauo;ºYìé—Wïr—¦7$U^ŠøUW,É®9½4:§$é¥e,…ÇÑR+ŒCÚÐõ†‡^&„`ëÚ2š ((MA¡ûqAà¿nÑ&lsqauo;hIR9ÇF¢ÄÈšU¼Ôä4Óez…åd–÷=G¦ÿ�|n#V³ŠP'¢ê+F6V„PŸÇxkÐê¼üÉFçÿ�¥Ýöö{Ëk}´˜CºG;GûÀ«  M*F0ül| ï_Ýü‰NC%ÞvK—‚ál ¼0ùgXú%éš1bÌJœJã/Ä£k'×ïYªœþiúšÿ�a{g']»Šb|&lsqauo;ü§/5r£Wß‚µ†z)þà´©®'õm= fÕ=@ÈUIRup¢‡>Xçìmɝßû‚ûšîôØnK»‡)‡SBÔ'Æ¿"㶪êõô<žWï½¾Åjô·SÓíËy¸ÜÔÝjy!¶¥ ð"~ôb©i\ÏŸæyÖÍZÕ¤•gê^}<Ú÷íÓgº½Ý÷ ™e¸tÛÐ,@¬1'µ5Cª§…|1ÒŸkAé6¶ýA-¡�Ôh  ¦t ÆÊ|ýÿ�r=ž¶»µ¯uZÄ¢ßsÞøˆõÒê%ò1§ëÆ?áÆ.Œ5©™úS¼\¬ï·£H°ÏnëXÕA•EÓ^`ãš-8ŸO_îÄ{ÄvÓ¨†2ºcd€ª‚~!^'Ç,àÚ]î;uؼ鐪4"@‡?Z9 ó.فW¿6'øúãl@z
÷ÖÝÔuhcÔŽÈán�:•92ú0l­÷+}ÆÜÏ
J•£2¾cÀ®XÕY
}ßn†s ýq*€ÄÇu£V™†—† €m½íÿ�:jþÔ?N&áMä#('<ª*3Çj#™'ÜÒ+(e•Jȧ0Â"¡¨8n؉U·h"EŽ%½pšrü&lsqauo;•†9cZ3¥Þ¨¢Þ;6×l¾&lsqauo;p•ÍÕ­Xe5Òï_>_+–8Ú›NªòR÷ì›q»Û^Ê$…zLeTP•`ÜHË,J‚ãNš=ÛêLPCo$iärŠHb.E²˜ÆýÄò3Ùõ3¶]÷ܬð_k/!+(vD?&lsqauo;M�3Ç7cI,>¦î;T×0³LãQž¾Z1¦üÃìÆžF–‚•¬­ÜDÙ7f'¼mö—¸ŒM,%ßÌ j8qc®'+r\Læ®Ûmo€fî4Ÿx³&lsqauo;pCi,Ñ뵎ÐÊYéFóe‡ßùµ9íÓBzü›J$—Èì2c¬P�<ÌÄãs©‚tÝ¿3,«CEw,¦¾>>Œki$ôM¶Ø6Ým#‡�Æ¥X…‡*Œ|ëýÌõׂÖféâ†ú)gŒ'!$lʧ˜
Ò‡ƒC¾d®¶ê¡‰&€z¨p$¤êu:™©R¥«èñÅͯu}6²M·Ü!¹eJ¤Ò¤©lØ®|)@&å
\-¼ŠQ™ •o(X-<ÔÏ< t´'g…
—&lsqauo;NªO8Ô(qÓzçS;_P‰¸Á"8G,¨Ì™ (Hl½ÄšÃÓQê5ï¡'m]xØŠ:Ôâu�{=XæhxºÛæ(g…ÈF µd4oÓ¦f®{JÆww‚îXR™)…ë‚bÑ&çèöõµö,»¿ó f»rHQzQ�W¤^º«'=|±gR£·}dìK[X­aI­à‰BF† ú¬ØšZýZì¹uÜDlU´¤Ì£QøsÑ–,'ßû›º·{æÎówKÛYn¡'ÊÚSm,}%g,dQ«™Ï–i¤eû+lÜ6Þà–êhQ! a4d6á«õA8É„š>‰Ü^ërÜînv¾ê°±…Äb(Ýc¹ ÀQ™¨èGۍÙ&iÖ_5×p—Û•¥ü®&lsqauo;¦KQ T|URÍÇ–x´Df·!'.ôÚލÓ©©ƒÈyâc÷ÑßÊn;¨±v²I.&gÔ#FffÑñpg…¸„oc[ÝÃÛ&lsqauo;&lsqauo;y-ÚWi£IÇ%ž'&lsqauo;^¢õ¸ÙYï­Ë2V(܎•nj"DaÜ; §üä@ž‰Sÿ�È€½å¹µŽ×qw¬²Á:DÄÑŠŠÓËž= Â"a$ÚOæ–}ßs¸ì2nSCWJÒ¶S&"£‡>xÛÍ׉/ÍÃBƒµ{'Ò8nç»Ó÷EŒ)¨ù™TVŒIÔjLµ×CC¼ÞØéxžæ)ÇLŠEF|kËv«2©eÈòMúÞêmÂV…$5¾‚¼ð®<›uÐônÓR¿ùr\Ê$K‰µŒ'_@«¹#/"êXm݇ßM+IÓxµR*"«"2ñ®ÍúïW©u¶}4ïÁ¸Çs&Ñt‚2]\! ¨Ô~m8ÝpÛš1lÕäÍå‡kwU¦Ü¶ÙÞAHDZË@•"¤'ªQJ"×D¡%óÍK9leÙ]ÝoÜ{fðöýX­!hfºƒ[¬<ŒdaA«†5Lw™pbÙisúšŽÝAÔ×–ÃÊÆ€ü\;êrÞ‚-Ÿu:)jB†…H»„‚=a oDÎØþ¤lžç:Ck4;ÇY¢¹¤ÐŠX„R¤iø¹cÇÏYG¢¾E}K¾Áìëýƒ»÷êxá®öYfŠ7'¦Ï!˜'å†T¡Ç;buZTÞ‡¤¹ŒŠ® ß˜
—£N€ƒº!B•¥+Ätà›"rÒÌË4'á­s匝þè:½g'Ê59$TW-XH óóI),°ÊïMLÑÄÄÓ…IS„²ÂM›¬¨vûPÒ%–$VÔÙ'(.æM¨m½­è¦UÔ}^œ$q·¶þW ý™a$Úa³T•`NDeO³ .Ðmð1fŽb«'
k &ÐGjŽ›„> ?„§)¸ž,ùê§Þ0'@EÚÜšUsýµý8²6³ŽÍq VPºyæ?N!Œ}'éhz:³à}ø­œ±°fˆÎª‡Ü0<wJ+*~È-L�9­»™"˜b¹Óžk$ PpàømF·¾¥^žà'ê;A<éu3XÞyT
fÎÏ@3ç‰\KºÏ„ž±ÙŸÛLiw¿oðn{'¹¼ckð�¿ïñl½ë^Ú掶GÊßSXíôñ€Õ.ÚÔæÏûÉÇEzuG=¹+}HÒOôÝA¬›V^=‡rPÙ"¥¾ ÿ�éªfeÚ‡öaý×wTgµ—¥¾Lè÷ï¦jM'Û+û1ÆO¹1{øú¡íó?í·É/zý?¶eX¥·žTÓܾì_qNL«ÃÊøÕü˜Oú‰Øñ f½Xk–ƒÀ1¯qUÅ™^&GÁIãêÇbÇ_þÅžœtÆÿ�1W•B[ÁËú~¨¯ŸëWc¦BIå0+ö°ÃÝW£Ç'=«þda$úƒ°t>[©<-Ï]X‚dÐ +&O‡àÕúÀóË>étfý¥º×çýß}KØ&B¢ÖC(›æ¥WV¦.YXÔêZÊ@ôPâ{¯B¯­ëõÿ�@RýR´=ùivò¼Ð*]&I:' "ƒ7³tú}Kíkú×Ɂ?Rö惢6÷)  :À#ÉÓJQ+äM Pxâ{›túm_×ÿ�oõ-öß®-·Ù¥œ[b¼1ק®CURjP …rÃÝ[¢ħêôÿ�R\÷?QIÚc¹íÃsnˆ&lsqauo;ŧê/êjöªmºoVÉhe¸AÃ"eOˆø㍳;htXj¹ž'$òÇ/œF¢¹©ZSÚ1Äè4I$²‚E¹å_³:àž:¬,uT"@=˜‡A Ȥ€@Ì"žÑz´*5gëZàA‚ÍQEN@œÇåÀ ¢ŽUò©z¶""W3ˆ HÍÂ4Œ]ÆI\ÁüÄsq¸›#SPÓO~ Õ´‡ÜK2;¬z:jMð'1OJ¹FóSm ŒÛ"©'¤øŽX§#¿›QAxò¨4~# !˼ÚÔêGáÃ'õàjG¶ýb*¸<¼¹z0t]Á¶™)Õ<ª
°À„¨û‡o ¸Eô–>>'€ üîرa|„ðÒp4ˆ7»¸+û«ìýSñÅFYMw¼Þ«'—¬ ÉŠÊE~ÊÒd­í^ ¢û½üƒL—'Éèi yÄÙ^ˆß¸Éú­ód»"1ÖoïÓ†Êôã/ê·Í'dº""ªcýïöâí]óäýVù°-ryÌx~·ûp„Níú¿˜3sOüÜÿ�­B2ïg͍ù¤üÒ·:œnàýq&lsqauo;$ö÷»V©ãL7Føfð›ÑÑx÷\€M1;ˆ×¶°ø"'x¥™z@<‰¥qUÈðƍyX ÄîöÏ©cs·½¾Õaxü¾®Ô ¿|Xeµ<~byc=çµõ9¥1€Æ„ò8ªòs¾^g°ýí>àݯ-÷˘–Ãi¶q,I]w ¦¡c­šño²¸u•C Rª�5lõ
Œ@GX�*O"¼y\0'>ÒÚZ¨ q,A}1ÊÄoåˆQE#"P¸á¨8ØÛëȍC (j(= `°V­OA¯/^˜€"À#j¤O7†æöHutš&`3ÏÓ&lsqauo;¸€.vÍÃC)D5d}5ðnA Ü ÎåaÔ¦™äjçL©Œb¶šž.Êךð+.m®5�bq¦†k1ÖQåd9ŒGƒÌ•#ÛŠI!»DÔ©¥8òõá'4ï—I5 ~ì HÒÖt±44Ž$ŽÅÕÀÐeˆ$ •9+eË'^P2#éÂ'Ú6ô 'F"RòŁ ›<�ÃL0àθ ã€
¤©dGK[Á%LŸ'äqÍÔõãÍ:2_IØP5ÄHîÙqØåSv¸†jixgðÔsôuÇ£ÔñçÕhVï›[Øn.Ì–Ò10׊þÉõpöbZ½ &lsqauo;#|MVÿ�bóöe�u">aáÔBØÕ–ˆÆ þvd±PjxrU=WȪaúcôf9º;÷uè "ÛmÔjÕî%<"Ÿ<uàx­gg'»Em55V5¦¨)–�2
äJ„k›P~œ�šƒ¦±e•5ÉõéÀÆÛ®‚Ñ-l@¥53½}^`1"¡[=äêX¡²EÕ"‡3žxªºíŽâf,$‚â£ÊÁÒ€øgLHFÜüVæD±š×Ñ\6‰ j÷@QT„'ê'ÜIÃh]¹¼F®×�…€–¼=‡¡%{YÛºE#â ©³¯*.${ZÛù‚ÝÄÜ|º\'ýí8*†Æ¼61©¯+}™S1E¯ß†ÒI_sfº¨G0É&^ŒÁÄÚ$®"o¶'§¤¾Å§ßLHe!\lvíRm‡¢ª8á©!On@jz+ë\]ÌB"ÍÛ "§Xõ0?~Ù6¢ ý°ÉR%a^D&lsqauo;Üci~Û¹Õ©fPGŠ'&lsqauo;Ü&Ò+öýù>S ñ#¸‰µ'æííÙLJÀø08½Ä6²»&êClÝ=x»‚;m×Í»ý˜nD€&Îèq‰ÀõY *G³ J0<ÙŠC´`ý˜H;OÙN.ya$,"z™ HLaô‚5'žy`Î&lsqauo;#DÞÕ¸/¾Ä÷Tèi}zÅáËßLH2ìÍïüªçZu
K+&œDÐa0íßtŽçj{8¤hž7F…´9@æ@¦`ãS$Z2k_G·nÐ^tÝô$4}XËDìŠêÔ9a!ëÄõË?©}óq*eƒHȤµ¨ã™l±$hö^àî=Êe[i'8ÿ�…"É"Õ­OÃAèÏ24jb·ÞÌ`Én€é%@j^ «–5„¨–ý¨gŒF9ù—ÜW€+ÅÐ
ä%ÏðƢ¯ª©"Ÿ©ïÀxâ-æ™~j®0Úª…:ŸUáèÀ JÚ~¿º_Óˆ�J»GPužÏ_åê«ßˆR,©µ!äÛÔò` }Øc&lsqauo;fÒt·/Ȇžó'¤ƒféT\ŠÁ…?ÈN íµOÞ\@ÙqeOÁF(Ô§Ü#Úµ·ËHº+–@{ã  ` d4 /‰xv�W¶ÚèÅïà±Ñ¾Ó€"]/o:ØøùA÷Œ4 ÈØY¨ §íq÷(Æ\ Ék³1 ^^eÒSî
q!�&ßhˆ×æ£¸Ë VUçÀêQ‰ ;mÓ¦°©§�Iå΢˜h
ò`ê~è 5ñSþ,G0ÌE+È/aÄ�¤•¬„
p?f�‡3XËêN4¤šY¶Ž¢¡ñ¡ÅÔš
SµÙ~0áÄ}Ø¿˜hÇÛ_ú©íÕø./ævÅ eJþZj§øpüÃ@š{X(ŸOjá©­ [?úwù€éP>–¡ã•3ÅReÁcuÒÌCL¨µÌéc÷`äh_ÚÁn,PÚÜÛ"§Ê$SšçðëP+ŠM$v†HÚilÔT2_V`åíÄÔֆ׷ÓldCnñ(•ø祎4Œ3k´¦ÕÖ¬²GÔË*==�ÔS2kÜÅäD O&ûñ¢]z¢¾¬ÿ� BŸÿÙhttp://www.foreignpolicy.com/story/cms.php?story_id=4678&print=1

http://www.foreignpolicy.com

Get a free year of FP! Two years for only $24.95.


Think Again: Globalization

By Moisés Naím


March/April 2009


Forget the premature obituaries. To its critics, globalization is the
cause of today's financial collapse, growing inequality, unfair trade,
and insecurity. To its boosters, it's the solution to these problems.
What's not debatable is that it is here to stay.

HENNING KAISER/AFP/Getty Images
Rising tides: Is globalization still lifting these boats?
"Globalization Is a Casualty of the Economic Crisis."

No. That is, not unless you believe that globalization is mainly about
international trade and investment. But it is much more than that, and
rumors of its demise—such as Princeton economic historian Harold
James's recent obituary for "The Late, Great Globalization"—have been
greatly exaggerated.

Jihadists in Indonesia, after all, can still share their operational
plans with like-minded extremists in the Middle East, while Vietnamese
artists can now more easily sell their wares in European markets, and
Spanish magistrates can team up with their peers in Latin America to
bring torturers to justice. Globalization, as political scientist
David Held and his coauthors put it, is nothing less than the
"widening, deepening and speeding up of worldwide interconnectedness
in all aspects of contemporary social life"—and not just from one
Bloomberg terminal to another.

Around the world, all kinds of groups are still connecting, and the
economic crisis will not slow their international activities. In some
cases, it might even bolster them.

Global charities, for instance, will face soaring demand for their
services as the economic crisis greatly expands the number of those in
need. Religions, too, will benefit, as widespread hardship heightens
interest in the hereafter. At a time when cash is king and jobs are
scarce, globalized criminals will be one of the few, if not the only,
sources of credit, investment, and employment in some places. And
transnational terrorists will not be deterred by a bad economy. The
collapse of the credit-default swap market didn't prevent 10 Pakistani
militants from wreaking havoc in Mumbai in November.

It's true that private flows of credit and investment across borders
have temporarily plummeted. By the end of 2008, for example, U.S.
demand for imported goods fell drastically, shrinking the country's
trade deficit by almost 30 percent. In China, imports dropped 21
percent and exports nearly 3 percent. Last November, capital flows to
emerging markets reached their lowest level since 1995, and issuance
of international bonds ground to a halt.

But as private economic activity falls, the international movement of
public funds is booming. Last fall, the U.S. Federal Reserve and the
central banks of Brazil, Mexico, Singapore, and South Korea launched
$30 billion worth of currency arrangements for each country designed
to stabilize their financial markets. Similar reciprocal deals now tie
together central banks throughout Asia, Europe, and the Middle East.

Yes, some governments might be tempted to respond to the crisis by
adopting trade-impairing policies, imposing rules that inhibit global
financial integration, or taking measures to curb immigration. The
costs of doing so, however, are enormous and hard to sustain in the
long run. What's more, the ability of any government to shield its
economy and society from outside influences and dangers has steadily
evaporated in the past two decades. There is no indication that this
trend will be reversed.

Globalization is such a diverse, broad-based, and potent force that
not even today's massive economic crash will dramatically slow it down
or permanently reverse it. Love it or hate it, globalization is here
to stay.
"Globalization Is Nothing New."

Yes it is. Historians such as A.G. Hopkins have argued in recent years
that the wave of globalization that surged in the 1990s is just a
continuation of a long-term process that started as far back as when
migrating pre-modern human communities first encountered each other.
They also note that the steamship revolutionized transportation as
much or more than the advent of containerized cargo shipping and that
the printing press, the telegraph, and the telephone were technologies
as disruptive in their day as the Internet. In short, there is nothing
new under the sun.

Still, the current wave of globalization has many unprecedented
characteristics. As Internet access penetrates the most remote corners
of the globe, it is transforming the lives of more people, in more
places, more cheaply than ever before—and the pace of change is
accelerating faster than we can hope to chronicle it.

Today's globalization is also more individualized than ever. The
telegraph was most intensively used by institutions, but the Internet
is a truly personal tool that allows Spanish women to find marriage
prospects in Argentina, and South African teenagers to share music
files with peers in Scotland. Contemporary globalization is also
different in that the speed at which it is integrating human
activities is often instantaneous and almost costless. Moreover, the
quantitative change in each of globalization's components—economic,
cultural, military, etc.—is so enormous that it creates a qualitative
change. This alone has opened possibilities that are completely
new—and also consequences that humanity has never seen before.
"Globalization No Longer Means Americanization."

It never did. For some critics, globalization has been little more
than an American project aimed at expanding U.S. economic, military,
and cultural dominance. Yet, since the 1980s, Japanese sushi has gone
as global as Latin American telenovelas or fundamentalist Islam, while
massive inflows of Hispanic immigrants have had a huge impact on U.S.
society.

Indeed, it is hard to defend the proposition that globalization is a
one-way street designed to spread American values and interests around
the world. The changes wrought by globalization have enabled new and
improbable rivals to dispute America's hegemony in a wide variety of
sectors. Al Qaeda and the Taliban have proven to be resilient
adversaries for the mighty U.S. military. Their international
mobility, funding sources, and recruiting prowess are greatly enhanced
by the forces that drive globalization: ease of travel,
transportation, and communication; economic liberalization; and porous
borders. The sovereign wealth funds from Asia and the Middle East that
have displaced American banks, the successful challenge that Indian
filmmakers and Latin TV producers have mounted against Hollywood's
leadership in the global entertainment markets, and the success of
Chinese manufacturers are also rooted in a world shaped by two decades
of rapid economic growth and globalization.

The United States has greatly benefited from globalization. But it has
hardly been alone in doing so.
"Great Power Politics Are Back."

They never went away. We only thought they did.

Back in the 1990s, the dominant view of globalization held that
booming business ties between countries were the best antidote to war.
International commerce was seen as a strong countervailing force
against nationalistic impulses. Thanks to revolutionary innovations in
information technology, communication, and transportation, distance
and geography were perceived to be less important in shaping
international politics and economics. Power, it was thought, would
inevitably shift from governments to the private sector and
nongovernmental organizations.

These ideas, popularized in articles and books with titles like The
End of History, The Death of Distance, and The Lexus and the Olive
Tree, gained wide acceptance during the 1990s. Then came the attacks
of Sept. 11, 2001. Minimalist government went out of fashion and
demands mounted for the state to provide security at any cost. The
financial crisis has amplified this trend. Laissez-faire is out and
activist governments are in; deregulation has become a four-letter
word and the cry for more government control of the financial sector
is universal.

Now that the world economy has tanked, globalization skeptics say the
value of commercial ties as a prophylactic against conflict has
weakened along with it. And with the return of stronger governments,
they say, traditional power plays between rival countries are bound to
intensify. Evidence for this view abounds, from resurgent nationalism
in Russia, Asia, and Latin America to the obvious role of history and
geography in fueling the conflicts in the Middle East and South Asia.
Such examples, they argue, show that the stabilizing effects of
economic globalization are vastly overstated.

But claims about the return of strong governments and nationalism are
equally overstated. Yes, China might team up with Russia to
counterbalance the United States in relation to Iran, but meanwhile,
the Chinese and U.S. economies will be joined at the hip (China holds
more than a trillion dollars of U.S. debt and the United States is the
main destination for its exports). Russian Prime Minister Vladimir
Putin's tough talk about restoring his country's international
standing and challenging America's leadership will be hard to sustain
given that Russia's economy is one of the most damaged by the
financial crisis, and the oil revenues that enabled its newfound
influence are dwindling. Venezuelan President Hugo Chávez is inviting
foreign oil companies back.

The bottom line: Nationalism never disappeared. Globalization did not
lessen national identities; it just rendered them more complex. Even
in a Bill Gates era, today's Otto von Bismarcks still wield great
power. Globalization and geopolitics coexist, and neither is going
anywhere.
"Globalization Is by and for Rich People."

Go tell the Indians. Or, for that matter, the Chinese, or the emerging
middle classes in Brazil, Turkey, Vietnam, and countless other
countries that owe their recent success to trade and investment booms
facilitated by globalization. Until the financial crisis broke out in
2008, the middle class in poor countries was the fastest-growing
segment of the world's population.

This trend will undoubtedly slow, and in some countries it will be
tragically reversed as the crisis pushes back large numbers of people
into the ranks of the poor. But the fact is that in the past two
decades, a significant number of poor countries succeeded in lifting
tens of millions out of poverty thanks to globalization. In China, for
example, the poverty rate fell 68 percent between 1981 and 2005.

China and India are the paradigmatic examples. Unfortunately, they are
also paradigmatic examples of countries where abject poverty coexists
with obscene wealth. In poor and rich countries alike, economic
inequality has become a major concern and globalization, especially
the freer trade it produces, often gets blamed as the source of
widening income disparities. It's maddeningly hard, though, to prove
that globalization actually produces inequality. We don't even know
whether inequality in the world is going up or down.

When economists Pinelopi Goldberg and Nina Pavcnik recently examined
the connection between globalization and inequality, they could not
establish a causal link between the two—even after surveying all the
major studies on the subject and examining the best available data. In
2008, economists Sudhir Anand and Paul Segal published the results of
their equally ambitious survey of recent research on global
inequality. They, too, failed to establish a clear trend. "It is not
possible to reach a definitive conclusion regarding the direction of
change in global inequality over the last three decades," they wrote.
On the other hand, the evidence that absolute poverty has sharply
declined during the same time frame is overwhelming.
"Globalization Has Made the World a Safer Place."

Not really. It's true that in the past 20 years, the number of armed
conflicts between countries has plummeted. Even accounting for the
wars in Iraq and Afghanistan, the amount of armed conflict in the
world is at an ebb not seen since the 1970s. One study found that
between 1989 and 2003, only seven wars between nation-states broke
out. The likelihood that any given country was embroiled in a conflict
was at its lowest point since the 1950s.

The problem is that other forms of conflict and violence have soared.
The number of people killed or injured by terrorists has gone from
about 7,000 in 1995 to more than 25,000 in 2006. Very often, these
terrorist attacks are either directly carried out by foreigners or
planned, funded, and coordinated by networks that operate
internationally. Violent crimes are also going up in many countries,
especially the poorest ones. Often, these high crime rates result from
the activities of international criminals, mainly narcotraffickers.
These days, more beheadings are taking place in Mexico than in Iraq or
Afghanistan. Many European countries are reporting higher crime rates
as a result of the expanded presence of international criminal gangs
in their midst. One could also add the spread of contagious diseases
and nuclear proliferation to the list.

Today's world may be at a lower risk for total annihilation than it
was when rival superpowers armed with large nuclear arsenals
threatened each other with mutual assured destruction. But we now live
in an age where a large and growing number of actors empowered by
globalization have the potential to cause large-scale damage and
substantial loss of human lives. (The fading memory of an era when the
fate of the planet hinged upon Soviet bureaucrats, rather than rogue
Pakistani scientists, seems quaintly comforting in 2009.) As the
economic crisis deepens, desperation might lead to heightened
violence, and some governments might be more tempted to exploit
international conflicts to distract their impoverished populations
from their dire situations at home.
"The Financial Crisis Is a Symptom of Globalization Run Amok."

No, you just think it is. Longtime antiglobalization activists such as
Naomi Klein may feel vindicated by the present state of affairs,
faulting villains on Wall Street and in world capitals for promoting a
form of "disaster capitalism" that has spiraled out of control. Yes,
globalization has multiplied the number of problems that no
organization or country can solve on its own: not just international
economic crises, but also nuclear proliferation, illegal migration,
transnational crime, pandemics, and more. The need to collaborate in
solving collective problems is as obvious as the difficulties in
achieving solutions. The world's multilateral institutions are Cold
War holdovers more often described as "dysfunctional" than
"indispensable."

But they are indispensable, and with the world in crisis mode, demands
to shore up global governance have increased. But no matter how many
high-level commissions, think-tank reports, books, and articles on the
subject, these efforts have not yielded urgently needed drastic
changes in multilateral institutions, international law, rules, and
coordinating mechanisms.

One reason for the lack of progress: There's still no clarity on how
to overcome the obstacles that have long blocked any major reforms.
Most proposals for a global governance structure built for the
globalization era rest on the assumption that what has been missing is
the political will of the world's most powerful countries, notably the
United States. This approach fails to address the obvious fact that
collaborating with others often means relinquishing power, a
concession that does not come easily to sovereign nations.

This does not mean that countries ought to cede power to a world
government or to an all-powerful, supranational entity that will rule
over world affairs. It is precisely because such an institution is not
possible that governments must collaborate with one another more
effectively. Yet that is a goal that has proved very elusive.

Unfortunately, it is highly likely that the efforts to minimize the
costs of globalization, steer international integration, solve
international crises, and better manage the global commons will
continue to fall short. Whether the issue is climate change or
terrorism, loose nukes or avian flu, the gap between the need for
effective collective action at the global level and the ability of the
international community to satisfy that need is the most dangerous
deficit facing humanity.
For more frontal assaults on the conventional wisdom, visit FP's Think
Again Archive.

ஜெயமோகனின் 'காடு' - பண்புடன் | Google Groups - Sent Using Google Toolbar

GIF89a„��÷��ÆÔñœ³çdˆÚ™™™ùùùGsÓÕßõûûûñôüãéøU}Ö9hÏŽ©ä§§§ÃâÄàààóôô/¢5;j>ÌÌͪ¾ë€žà¸ÉîÜÜÜþþÿÿýüýþÿüüüÔ­ÖÖÖÒÏÊãä䪨¨êêédƒÄÌÉÅüùóÈÅÄ8Y õùþr"Ý´²±¨¬¸8‡÷ÿÿ½¼»ìíï&lsqauo;UMýºýûþÒH6"H›¼¾Æ¹˜"Ø×ÖõòìææéÒ&lsqauo;€ñññ<Oz7¯7PŠÏÏÏÓÒ՝¡«'roÄÄÄîîî–}­
isÍÐÔýüõSfùûþèæåûýþ"¡îëèéèæMp¼E¸9iΰ&ÆymAb«ŠŒêñþÑÛÝýüùÂÂÂŽ*[‚Ϫuo¾…{ÈÖñ––†„ýò¬·¸·ƒ•½Ü«¤–š§³6$±§™Zw·©µÈOk©–ªÓL°± KxϦE6¬œb|‚ÿÿûÅ=*ÃÈÇÎ)Å�Šm[*R¦Ôâþ4[³Ïš'p¨ˆ¥áâÞÙ#`&j‚µ   ß×Ñ$VÁ¶ÉÜñõýp†¶Ö×ÚãÄ5z"Ǽ§¤Š;4¹¶¤¦™"Úäùh|§%R³ÿÿäp˜çäääÝÝݹ¡>ŸË¢}šÙ´´´Ê½}*›0~†›·»¸ÿùì·Æ¶ÈÄ¢ÆÓïÚ»¶½¸¯¼ÈßÿÊÁßêþáØ™éóé˺¹ÄhXúâÞ»VFëëëçëÜÝå÷ë©ŸCÅɽˆ£Òýýþ[t¬×ÝåZkl„E<áëì„›ÊåkYª•ˆÜóÞéßÝuÉøøøÿòïôîÖåíýÓÞôãêùìÇñìâíñú~
àíÿϬ§ã™Žëëìîòüª½âäçðÀ£]ÎÞÿòûóÿóñå\Iïöÿp`$½ÅβÃ婾鼣cç|lÞÉLñíó¦¿ðÿÿÑÈXH¡àåÏqdŠØ:`±œ«Íìðòº&lsqauo;†¸¤VÀ¤3²Åì–€)ÿ×Ï™°ßûñtã¿%­­­ú²¨üõüïóûäéô­Œ‚J¹PŽ Ån'Ûéëò}Ž³ô÷ü+]Ìÿÿÿ,����„��@ÿ�ÿ H° Áƒ*\È°¡Ã‡³|'ÒÃCC­zÕÁˆÎfþMò'Å' Ò8¨ûöïÚ8~4T@á'¤E$\øcU:¨ÜéÂâÀ@ü�À‚�þ�@œJµ`Œ Ff̨‚("?ˆpÉyð¯V </¼ðy4æ8Ðà‰3 ˆ.ÊÛFkM"6pü%—• .ɵåE
2€º@€¨þü�•àÓP@5ðT@•�êÒËþM^À @RUs7<@€�ÝÀƒŸÆ%IŠ?Hd¹1¢ÊŠ&'…#Ä h‚ôëØÿÝÚÂWؤÿYDi͇v‚dËMPñˆŒ ø‰çxØúô)üƒ"Ox É|àÂo´š@œa†[„RýC? ÔZlôà†%†P@vº]E*d1Ð!À$aŠ×µ†v‡|Á0"ôhˆ(.d@ã@¾`‚2 Ä0ä'ÀÆ F„pK@@P50ÌcJt…#†ÄTÐ WòÌ)°Ä0`"  ¬°ð\D
À@…LæFÀ;QT´P|І•ý"5¼¢BˆùO(´ &¤ðÛ å¬ ‚€9}ð€ x R÷<Â]@A'Bÿèš?
XˆÙi²úãaTÿl¨TšYp+†¤)"ˆ ²¬aAdÀŽ;<°ÄSÔ0Ðâ4¢F ³ppÉ yP„‚=`F\Ta†F HVvœqÄ@@Pþܨa¾›u&Pkµ
$¨
ô!­=õê?Tp™RÂO8áJÔm@€Qÿ(ÎV âBT1üƒœP��€@C�P,A0ÏLÿÀ§@5kŸÍ‚ '˜EM"ðDƒDG Ñ Ä@rÊ.MM*¾8ÊoR‡]™ÒI@4É„ØB"1Á B¸,¶Ô˼±ƒ#CØÿý V@Æä€ËÞ¶=iô�‚C¦Pá…­X3ŠœM‚Ê&›p£9C tB!ù§O *Ð3àNÿ¸"C:«ÈÃ dÀ÷jf8C@CHƒ0ô //`a |ÜÇNðBFá°½üSŠ@B6'ô0ïéLð'  "/è²3†: ""f €z
"� @Á@í/Ük�'�¨€�ô�êihÉ€6d'‡OD z€,ôŒJR'h†{Pq "Xg È°ÏD0 „~X@%L@/`D T1@Àn*MÌbFš¡†PMÿz¦šWìóÇ«Zã<eˆ�hB‚]ð % nñ @ë5¸C#Ì72€¡ XPDÐp‚ Øø3'°("Â'�YÜ;LÁÿ�›A'r¿žåé6ýÒÕ¿ø•«DîŠ5Œü‡Â  Ý !  ¢°5`e!- ¨b g XÑ 8 €Uû¸D ˆaBtðD àú&ææ |�n˜F&lsqauo;2ôƒ Ò_.3!õl4
93
õ
*'2MT � Ìš Á¬`#t)(A ~€( ¸°?¸@86ˆØ`#° CVˆ7ôA-€ x@$Ìá?°Á+~3„ Œ¡xšA,PI¨"³'GÁ—køÄÄ\ˆW�{ŠRŠ5 ¥ïv©L@Š:íb-€iCx¦Sˆ@ mÈ-¾P Q¢ pBO³K.µ!søƒ'@‚,aBzªV·ÊÕ©�;GIF89a��€��ÿÿÿ���!ù����,�������D�;GIF89a � �ð�1ÿÿÿà€@!ù����,���� � ��Œ©‡šìÞ‰�:Ö¤¹suU_R��;ஜெயமோகனின் 'காடு' - பண்புடன் | Google Groups


Hilfe | Anmelden


பண்புடன்


முகப்பு
கருத்தாடல்
பக்கங்கள்
கோப்புகள்

Über diese Gruppe
Mitgliedschaft in dieser Gruppe beantragen

Nachricht von Diskussion ஜெயமோகனின் 'காடு'


Bei der Gruppe, für die Sie eine Mitteilung verfassen, handelt es sich
um eine Usenet-Gruppe. Wenn Sie in dieser Gruppe Nachrichten posten,
ist Ihre E-Mail-Adresse für jeden im Internet sichtbar
Ihre Antwort wurde nicht gesendet.
Die Nachricht wurde übermittelt.

Abbrechen

Senden  Verwerfen

Von:

An:

Cc:
Nachtrag zu:
Cc hinzufügen | Nachtrag hinzufügen zu | Betreff bearbeiten
Betreff:

Bestätigung:
Geben Sie zur Bestätigung die im folgenden Bild angezeigten Zeichen
oder die durchgesagten Zahlen ein, indem Sie auf das Eingabesymbol
klicken.
Senden  Verwerfen


பாண்டித்துரை
View profile   Translated (View Original)
 Weitere Optionen 1 Apr. 2008, 10:25

Von: பாண்டித்துரை ...@gmail.com>
Datum: Tue, 1 Apr 2008 01:25:29 -0700 (PDT)
Lokal: Di 1 Apr. 2008 10:25
Betreff: Re: ஜெயமோகனின் 'காடு'
Antwort an Autor | Weiterleiten | Drucken | Thread anzeigen | Original
anzeigen | Diese Nachricht melden | Nachrichten dieses Autors suchen
ஜெயமோகனின் 'காடு'- ரெ. பாண்டியன்


மனிதனில் மண்டிக்கிடக்கும் காமத்தைச் சொல்ல காடாய் மண்டும்
புனைவு:ஜெயமோகனின் "காடு"
ரெ.பாண்டியன் / நவம்பர் 05


1. களம் கிரிதரன் என்கிற இளைஞனின் காம உணர்வுகள் விழிப்படைவதையும், அதில்
பங்கு வகிக்கும் சூழலையும், வழி தவறிப் பாய்ந்த காம உணர்வுகளின்
காட்டாற்றில் தங்களது இருப்பின் அடையாளத்தை இழந்து போனவர்களையும் பற்றிய
களம் "காடு".


கிரியின் காம விழிப்பிற்கு சூழலில் இருக்கக்கூடிய சகஜமான உரையாடல்கள்,
கிண்டல்கள், நுட்பமான குறிப்புணர்த்தல்கள் பின்னணியாக அமைகின்றன.


காமவிழிப்பில் ஆரம்பித்து, மாமியின் சேட்டைகளில் தடுமாறி, பெண் உடல்
நிர்வாணம் பார்த்து, சுயபோகத்தில் ஆழ்ந்து, நீலியின்மீது காதலாகி
நின்று , இறுதியில் முதல் உடல் உறவு அனுபவம் மேனத்தியுடன் ஏற்படுகிறது.


காட்டாற்றில் தடுமாறி காணமற் போனவர்களாக (ஆண் பெண் சரிசமமாக) :
அ) மாமாவின் காமம் - இளமை முதல் படுகொலை செய்யப்படுவதுவரை,
ஆ) மாமியின் கண்டன் புலையனுடனான காமம் கிரிமுதல் இளைஞனுடன் ஓடிப்போவது
வரை,
இ) அனந்தலட்சுமியின் விதவை வாழ்வின் காமம்
ஈ) நாணம்மை, ஸ்தாணு அய்யர் போன்றோரின் கற்பனையில் காம பயணம்(voyeurism)
உ) ஈழவ ஆசாரியின் காமம் படுகொலை வரைஊ) ஷாடனனின் காமம் தம்பியால்
கொல்லப்படுவதுவரை
எ) சாவில் விடுதலை பெற, பொழுதுபோக்கி காத்திருக்கும் சிவகுமாரன்
அண்ணாச்சியின் மனைவியின் காமம்.


காமத்தை அனுபவித்து கடந்தவர்களாக:
அ) பருவம்தோறுமான காதலிகளை கடந்துவரும் போத்தி
ஆ) காமம் கடந்து, அய்யரின் 'மிஷின் வேலை செய்யாத' காதல் /காமம்
இ) காமத்தை அனுபவித்து, பைபிள் காட்டை கடக்கும் குரிசுஈ) காட்டு வாழ்வில்
குட்டப்பனின் வேலிகளற்ற காமம்.


காமத்தின் எதிர்திசையில் இருப்பவர்களாக:
வாழ்வின் இன்பத்தை இயல்பாக துய்க்காத, பஸ்ஸில் வேலைக்குப் போகும்போதும்
சதா ஜெபம் செய்யும் மகள்-மருமகள்ஆகியோரின் கவனிப்பு கிடைக்காத சோகத்தை
பரமசிவ பெருமாள் கம்பனின் சோகவரிகளில்தான் மூழ்கடிக்கிறார். துக்கத்தை
மறக்க கம்பராமயணக் காட்டில் அலைகிறார். ஊர், காடு என்று இரு களங்கள்
நாவலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் மாறி மாறி இடம்பெறுகின்றன.


2. கதையமைப்பும் நடையும் :
2.1) நடு வாழ்வில் காணமற்போகும் காதலின் துயரத்தை கதை சொல்லலின்
முத்தாய்ப்பாக வைத்து, வாழ்வு கலைத்துப் போடப்பட்டு அழுத்தமான
ஞாபகப்பதிவுகளாக கதைசொல்லல் நடைபெறுகிறது. முதுமையில் தனது பழைய சுவட்டை
தேட ஆரம்பித்து, இளமைக்காலம் சொல்லப்பட்டு, நீலியுடன் காதலாகி நிற்கும்
தருணத்தில், இரண்டு குழந்தைகளின் குடும்ப மனிதனாக இருப்பதைச்சொல்லி,
அம்மாவின் பேச்சைத்தட்ட விரும்பாது வேணியை திருமணம் செய்துகொள்வது முதல்
முகச்சுழிப்பு இறுதிவரை மாறாது நாகர்கோயில் மருத்துவமனையில் வேணி
இறந்துபோகும்வரைக்கும் சொல்லப்பட்டு, மாமாவின் படுகொலையும் நீலியின்
மரணமும் கதையின் முடிவில் சொல்லப்படுகிறது.


கதை அமைப்பை இவ்வாறு சொல்லலாம் :1) இளமை வாழ்வும் காம விழிப்பும்
(காத்திருத்தல் - முல்லைத் திணை -மாலை (night) )2) காட்டுடனும்
நீலியுடனுமான காதல் (கூடல் - குறிஞ்சித் திணை -நள்ளிரவு )3) காட்டின்
'விலகு' என்ற சொல், காட்டுநீலியோ என்கிற சந்தேகம் (ஊடல் - மருதத் திணை -
வைகறை )4) நீலியின் மரணமும், மாமா, குட்டப்பன் ஆகியோரின் பிரிவும்
(பிரிவு - பாலைத் திணை - நண்பகல்)5) நிராதரவாகிப்போன பிற்பகுதி வாழ்வும்
நீலியின் ஞாபகங்களும் (இரங்கல் -நெய்தல் திணை-ஏற்படுபொழுது (evening) )


ஆனால் கதைசொல்லல்முறை : 5->1->2->5->2->3->5->2->4.


வேணி அம்மாவிடம் கிடைக்காத அன்பை கிரியிடம் ஒருதலைபட்சமாக வைப்பது
கைக்கிளை திணை; மாமி, மாமா மற்றும் பலரது பொருந்தாக் காமம் பெருந்திணை.


காமவிழிப்பை செழுமைப்படுத்துபவர்களாக போத்தியும் நாணம்மையும்
வருகிறார்கள். காட்டுடனான மோகத்தையும் நீலியுனான காதலையும்
செழுமைப்படுத்துபவர்களாக குட்டப்பனும் அய்யரும் வருகிறார்கள்.


2.2) நடைகாட்டினுடனான அனுபவத்தையும் காதல் வயப்பட்ட ஆனந்தத்தையும்
மேன்மையானமொழியில் சொல்ல, ஆசிரியரின் சொந்தக்கவிதைகளைக் காட்டிலும்
கபிலரும் குறுந்தொகையும் துணைவருகிறார்கள். பிற்கால வாழ்வின் துயரத்தைச்
சொல்ல கம்பனின் வரிகள் தேவையாயிருக்கின்றன. நவீன இலக்கிய வரிசையில் சங்க
இலக்கிய வரிகளின்மீது இவ்வளவு ஆதர்சத்தை தெரிவிக்கும் நாவல் "காடு"
தான்.


3. நாவலின் தரிசனம் :
3.1) கிரி காட்டின் மீதும் மலையணுத்தியின்மீதும் காதல்கொள்கிறான்.
காதலின் தீவிரம் எதன்மீது அதிகம் என்கிற மனப்போராட்டம் கூட அவனுக்கு
எழுகிறது. ஆனால், இறுதியில், இரண்டிடமும் கிரியினால் தன்னை முழுதாக
இழக்கமுடியவில்லை. அவன் தன்னை இழந்திருந்தால், குட்டப்பனாகவோ மலையனாகவோ
அவன் மாறியிருக்கவேண்டும். அல்லது அய்யரைப்போல மௌனம் கவிந்து, சங்கீதம்
மற்றும் இலக்கிய சஞ்சாரத்தை விடுத்து, காட்டின் சஞ்சாரத்தில்
ஈடுபட்டிருக்கவேண்டும்.


மலையணுத்தி காட்டின்நீலியின் மறு உருவோ என்கிற குழப்பமும், தான்
அமர்ந்திருக்கும் அயனி மரத்தின் உயிர்ப் படைகளைக்கூட தான் சரிவர
காணப்போவதில்லை என்கிற அதைரியமும் ( அல்லது நேர்மையும்) அவனைப் பின்
வாங்க வைக்கின்றன.


காட்டு குத்தகைவேலையும் கிரிக்கு ஒத்துவரவில்லை. பெட்டிக்கடைதான் சரி
வருகிறது. பெரிய கனவுகளும் கவிதை ரசனைகளுமாக வளர்ந்தவன். ஆனால், காட்டின்
பேரனுபவம் பற்றி கிலியடைந்து, பின்வாங்க நேரிடுகிறது. அவனால் மாமாவைப்போல
பிறரை ஏய்த்துப் பிழைக்கமுடியாது. ஆனால், அம்மாவின் ஏய்ப்புக்குத்
துணைபோய், வேணியை திருமணம் செய்துகொள்ளமுடியும். பத்து வயது வரையிலும்,
கிரியை இடுப்பில் சுமந்த அம்மாதான், மாமாவின் சொத்தை அனுபவிக்க பாதைப்
போட்டுத் தருகிறாள். அப்பாவுக்கு நிகழ்காலம் ஒரு பொருட்டில்லை. அவரது
வாரிசுதான் கிரி.


இதற்குமாறாக, அய்யர் காமத்தைத் தாண்டி, கலாரசனை தாண்டி, காட்டின்
பேரனுபவத்தை நோக்கி நகர்ந்து "யாரிடமும் பகிர முடியாத யாளின் வாய்
உருளையாக" மௌனமாகிறார்.


குட்டப்பனுக்கு ரசனைகள் கிடையாது. அவன் காட்டின், உடம்பின் மனிதன்.
உச்சிப்பாறைகள் "படச்ச தம்புரானுக்க களி" என்று நம்புபவன். விரும்பியபடி
"ஆனை சவிட்டிக்கொன்னு" மோட்சம் கிடைக்கிறது. அவனது வக்கீல் மகன்
அப்பாவின் ஆளுமையை அறிந்தவனில்லை.


மாமா காமத்தை மட்டும் கண்டவர். காட்டை ஏய்ப்பதற்கு பயன்படுத்தியவர்.
கயிற்றை துப்பவும் முடியாது கழிக்கவும் முடியாது சிக்கிக்கொண்ட
மிளாவைப்போல குரிசு காட்டிற்குள் பைபிளோடு மல்லுக்கட்டுகிறார். பிறகு,
ரெஜினாளுக்கு இரண்டு குழந்தைகளை தந்தபிறகுதான், அவர் பைபிளை
கண்டடைகிறார்.


3.2) வாசிப்பில் மிகவும் நெருக்கத்தை உணர்வது குட்டப்பனிடமும்
போத்தியிடமும்தான். அய்யர் கொஞ்சம் அதிகமாகவே சஞ்சரிக்கிறார். ஆனால்,
இசைத்தட்டு ஏன் கறுப்பு நிறம் தெரியுமா என்று கேட்டுவிட்டு அவர் சொல்லும்
பதில் நிஜமான தேடல் சார்ந்ததுதான். நமக்கு இந்த மாதிரி குட்டப்பன்
கிடைத்தால், காட்டைப்பற்றி எவ்வளவு அனுபவங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று
தோன்றுகிறது. ஆனால், அதற்கு, ஒரு "ஏமானா"க பிறந்திருக்கவேண்டும்,
இல்லையென்றால், அவனிடம் ஒரு "சவமா"கத்தான் மிஞ்ச நேரிடும்.


3.3) அம்பிகா அக்கா தனியாக குறிப்பிடவேண்டிய ஒரு பாத்திரம். தனது
மார்புகளை புளிமாங்காயாக காணும் அசட்டு குழந்தை-தம்பியின் அக்கா,
நீலியைச் சந்தித்துவிட்டு காட்டிலிருந்து திரும்பும் தம்பியின் புதிய
கம்பீரத்தை வியக்கும் அக்கா,மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக நடமாடும்
தம்பியை 'சொத்துக்குத்தானே' என்றும் 'நம்பி வந்தவளை அழவிடாதே' என்றும்
கண்டிக்கும் அக்கா. கிரியின் நனவுலக லட்சியங்களுக்கு ஆசவாசம் அவள்; அவனது
கனவுலக அலட்சியங்களுக்கு அவள் ஒரு துன்புறுத்தும் மனசாட்சி.


3.4) காட்டினால் வசீகரிக்கப்பட்டவர்கள் கிரிதரனும் அய்யரும். அய்யர்
காட்டினால் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகிறார். கிரிதரன் காட்டினுள்
சென்றுவிட்டு வெளியேறிவிட்டவன். ஆனால், பிரக்ஞையில் சதா காட்டையும்
நீலியையும் சுமந்து திரிபவன். இருவரையும் மனநோயாளிகளென சமூகம்
கருதினாலும், அவர்கள் காட்டின்-காய்ச்சல் கண்டவர்கள் என்று அறிந்தவன்
காட்டை அறிந்த குட்டப்பன் மட்டுமே.


மேற்கத்தியவர்களின் வாழ்வு பொதுவாக புறவாழ்வு சாகசத்தின் துடிப்பு
நிறைந்தது. உதாரணமாக, ஹெமிங்வேயின்"கடலும் கிழவனும்" நாவலில் கிழவனின்
கடலில் மீன்பிடிக்க சென்ற அனுபவத்தின் மெய்ம்மையைச் சொல்லும் கதை.
நம்மவர்களின் புறவாழ்வு சாகசத்தின் மெய்ம்மையைச் சொல்லும் பதிவுகளோ
புனைவுகளோ குறைவு. அந்த வகையில், "காடு" முக்கியமான ஒரு முயற்சி
என்றாலும், அது குட்டப்பனின் தேடலைச் சொல்ல முயன்றிருந்தால், அது
தமிழுக்கு புது வரவாகியிருந்திருக்கும். ஆனால், கிரியோ அய்யரோ நம்மை அதிக
தூரம் பயணப்பட வைப்பதில்லை.


4) வேதசகாயகுமார் சொல்லும் "எல்லையற்ற விரிவை" நோக்கி நாவலின்
யத்தனங்கள் :


4.1) காமம் மனிதனை வாழ்வுமுழுக்க அலைகழிக்கும் ஆதாரமான விஷயங்களில்
ஒன்று. ஆனால், இதனைப்பற்றி சமுகத்தில் நிலவிவரும் மௌனத்தையும் அதற்கு
எதிராக சதா பேசிக்கொண்டிருக்கும் போத்தியின் வழியும், நாணம்மை வழியும்,
குட்டப்பன் வழியும் அய்யர் வழியும் ஏராளமானோரின் கதைகள்
செவிவழிசெய்தியாகின்றன. இச்செய்திகளைச் சொல்லும்பொழுது, குட்டப்பனும்
நாணம்மையும் போத்தியும் அய்யரும் அறிவுபூர்வமாக இல்லாது, அனுபவபூர்வமாக
(வேதசகாயகுமாரின் வார்த்தைகளில் "உணர்வுபூர்வமாக") முன்வைக்கும்
வாழ்க்கைப்பற்றிய பார்வைகள் அல்லது விவாதங்கள் வெவ்வேறு பின்னணியைச்
சேர்ந்தவை. வெவ்வேறு திசைகளில் சஞ்சரிப்பவை அல்லது நகர்பவை. புது
அனுபவத்திற்கான திறந்த முடிவுகளை கொண்டிருப்பவை.
எ-கா : அலகுக்காரி நாணம்மை(புழக்கடை வம்பளப்பில் ஈடுபடும் வம்சபாடகி,
சரித்திர ஆசிரியை) சொல்லும் "வித்து குணம் பத்து குணமாக்கும்" ; போத்தி
சொல்லும் " வளக்குழியிலே பத்துநிமிஷம் காலை பூந்த வச்சிட்டு நிப்பியா?
திளைச்சுக்கிட்டே கிடக்குமிடே. உள்ள தீயாக்கும்.."


4.2) கூடலையும் கூடல்நிமித்தத்தைப்பற்றியும் குறுந்தொகை வரிகளிலிருந்தும்
அதன்பின்னான துக்கத்தை கம்பனின் வரிகளிலிருந்தும் சொல்வதன்மூலம்
காலந்தோறுமான காமம் பற்றிய பார்வையின் மரபோடு நாவல் தன்னை
அடையாளப்படுத்தி கொள்கிறது.


4.3) மோசமான மனிதர்களிடம்கூட தங்கள் நல்லதனத்தை(goodness) தொடும்கணங்கள்
வந்துபோகின்றன: மாமா மனம்விட்டு கிரியிடம் பேசுவது, அப்பா அம்மாவின்
விஷம் வைக்கும் செயல்களுக்கு மன்னிப்பு கோருமிடம், சிவக்குமாரன்
அண்ணாச்சி தன் மகன் தனக்காக மொட்டைபோட்டு நீர்த்தலையுடன் தன்சிதைக்கு
தீமூட்டவேண்டும் என்பதுவும், திருமூலர் தன்னைப்பார்த்து கிண்டலாக
சிரிப்பதுபற்றி சொல்வதும்.


4.4) நாவலில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் தங்களைச்சுற்றி புனைவை
விரித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இந்த அத்தனை புனைவுகளும் நாவலின்
மையச்சரடான காமத்தின் ஊடாட்டத்தினை ஆதார சுருதியாக கொண்டிருக்கின்றன.

    Antwort an Autor    Weiterleiten

Sie müssen sich anmelden, bevor Sie Nachrichten veröffentlichen können.
Bevor Sie eine Nachricht posten können, müssen Sie zunächst dieser
Gruppe beitreten.
Bitte aktualisieren Sie vor dem Posten in den Abonnementeinstellungen
Ihren Spitznamen.
Sie haben nicht die erforderliche Berechtigung zum Posten.

Eine Gruppe erstellen - Google Groups - Google-Startseite -
Nutzungsbedingungen - Datenschutzbestimmungen
©2009 Google