---------- Forwarded message ----------
From: வினோத்-VINOTH <vinoth.3v@gmail.com>
Date: Jul 28, 2009 11:54 PM
Subject: ♥ : Re: நீங்களாக இருந்தால்
To: kadhal@googlegroups.com, தமிழ்நண்பர்கள் <Tamil2Friends@googlegroups.com>
காலத்தின் கட்டாயம் உங்கள் பெற்றோருக்கு உடற்நல குறைவு, மருத்துவமனையில் அனுமதி, இதுவரை சேமித்த மொத்ததொகையையும் பயன்படுத்தினால் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிவிடலாம் என்கிறார் மருத்துவர்.
இந்த புதிய தொழிலை நம்பிதான் உங்கள் வருங்காலம் காத்து நிற்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
--~--~---------~--~----~------------~-------~--~----~
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment