Thursday, 31 July 2008

One Flew Over the Cuckoo's Nest - விமர்சனம்


One Flew Over the Cuckoo's Nest :
இந்த படம் என்னோட ஆபீஸ் இல்ல ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் என் ரூம் மேட் அவரோட ஆல் டைம் பிடிச்ச படம் இன்னு சொல்ல கேட்டு வாங்கி வந்து பார்த்தது. படம் ரிலீஸ் ஆனது 1976 வருடம் . 4 or 5 oscar அவார்ட் கூட வாங்கி இருக்கும் போல. படத்துல பெருசா ஒருத்தனையும் கீரோ வா காட்ல. ஒரு வேலை கீரோ நா இப்படீ தான் அந்த காலத்து இருந்ததோ இன்னும தெரியல.

Jack Nicholson தான் அந்த ஹீரோ . ஒன்னும் பெருசா அலாடாத நடிப்பு . நல்ல அறை லூசு ஆவே நடிச்சு இருக்கிறான் .

Louise Fletcher ஹீரோஇன் நல்ல நடிப்பு ஒரு கண்டிப்பான நர்ஸ் ஆ நல்லாவே நடிச்சு இருக்குது. எப்பவுமே நம்ம ஹீரோவும் கீரோயினயும் லவ் பண்ணி கலயாணம் பண்ணி சந்தோசமா இருப்பாங்க அப்படீங்கற நெனைப்புல படம் பார்த்த ஒண்ணுமே இல்லா . அவங்க ரெண்டு பேருக்கும் தனி தனி ரோல் அவலூதான் . நார்மலா ஆங்கில படத்துல வர்ற லிப்ஸ் கிச்ச்ஸ் காட்சி கூட இல்ல. ஒரு மண்ணும் இல்ல அப்படீன்னா பார்க்கணுமா இன்னு கூட தோனுது .
படம் ஒரு நல்ல எதார்த்தமான து அப்படீன்னு சொல்லலாம் . எங்கயும் கீரோ ஒரு சாதாரண மனுஷ பணறதுக்கு மேல ஒன்னும் பண்ல . ஆனா அது வந்த வருஷம் நாம்ம ஊருல எம்.கிய் .ஆர் போன்றவர்கள் சினிமா வா வெச்சு தமிழ் உலகத ஏமாத்தி வாழ்ந்த காலம் . அப்ப்ருந்து இன்ன வரை தமிழ் சினிமா மட்டும் வளருது தமிழன் அப்படியே தான் இருக்கிறான் . திருந்தாத ஜென்மங்கள் வாழும் நாடு தமிழ்நாடு. நான் என்னோட தமிழ் ஜென்ம விசாரணை ஈ விட்டு படத்துக்கு வரேன் .