Monday, 25 August 2008

செக்ஸ்க்கு ஏன் இவ்வளவு பயம்

நான் ஒரு விஷயம் கவனித்து இருக்கேன் எவ்வளவு தான் வெளிநாடுகள் எல்லாம் போய் வாழ்ந்து பழக்க பட்டாலும் செக்ஸ் அப்படீன்னு பேசுனா பாதி பேறு
இடத்தை காலி பண்ணிக்குவாங்க . என்ன காரணம் இன்னு பார்த்த நம்ம புராணம் அது எது இன்னு சொல்லி இந்து தர்மதுல கடவுள்கள் மட்டும் தான் செக்ஸ் வெச்சுகலாம் அது கும்படற மனுஷன் எப்பவும் கட்பனை பண்ணி வாழ்ந்து சாவனும். சாமி கல் எல்லாம் எத்துனை பொண்டாட்டி வீனாலும் கட்டிக்கலாம் குழந்தை பெத்துக்கலாம் . மனுஷன் பண்ணுனா அது தப்பு தெய்வ குத்தம் ஆயிடும். எல்லாமே மனுஷ ஆணாதிக்க ஜென்மங்கள் பான்னுற வெசயம் இன்னு ஒரு வெங்காய தானுகளுக்கும் புரியாம அப்படீயீ வாழ்ந்து சாக வேண்டியது . செக்ஸ் இங்கறது ஒரு தாகம் எப்படீ பசிச்சா சோறு திங்கனுமோ அது மாத்ரி காமமும் உணர்ச்சி வந்தா தணிக்கணும் . அத ஒரு பெண் இடம் இல்ல வேஅசி இடம் போகாக வீண்டியது . ஆனா அது சுத்தம இருந்து பால் நோய் எது வாராத வாறு பார்த்துக்கணும் . அது தான் ரொம்ப பீரு யோசிக்காம பண்ணி மாடிக்குவாங்க.