Wednesday, 5 August 2009

Fwd: ♥ : ******வாழ்க்கை*****



நிலையானது ஏதுமில்லை
கான்பதனைதும் நிலையில்லாதது
என உணர்த்து கொள்ள
மேற்க்கொள்ளப்பட்ட
ஒரு பயணம்
பயணத்தின் காரணம்
மறந்து ஏதேதோ
தேடி அலைகின்றாய்
காரணம் கண்டு
உணர்ந்த நொடியில்
உனக்குள் உள்ள
உன்னதம் காண்பாய்