Sunday, 5 July 2009

♥ : ஆசை






அழகான
அதிகாலையில்
பனி பெய்யும் தருணத்தில்
உன்
கை கோர்த்து
நடக்க ஆசை!

மழைகால அந்தியில்
உன்னுடன்
அமர்ந்து
தேநீர்
பருகி
கதைக்க
ஆசை!

ஒரு
குடையில்
உன் சட்டை
வாசம்
இழுக்க ஆசை!

உன் கையை என் கையில்
வைத்து கொண்டு
மணிக் கணக்கில்
விவாதிக்க ஆசை!

எத்தனையோ ஆசைகள்
முடியாது என்று தெரித்தும்
முடிவில்லாமல்
உன்னை பற்றி !