Tuesday, 26 August 2008

எனக்குள் ஒரு மாற்றம் உணர்ந்தேன்

இன்னைக்கு ஒரு மாதியான நாள் ரொம்ப tired ஆ இருந்தது . mentally சோர்வா இருந்தது. இந்த மாதிரியா ஒரு மாசம் இல்ல ரெண்டு மாசம் ஒரு தடவை நடக்குது . இத பத்தி நெட் இல்லையும் புத்தகம் இல்லையும் படிச்சப்போ அது மனசோர்வு இன்னு (depression) படிச்சத நாபகம் . அது மாத்ரி நடக்கும் போது மற்றவர்கள் மேல சீக்கிரம் கோபம் படும் பழக்கம் இருக்குது . அது ஏன் இன்னு தெரியல . எந்த வேலை இல்லையும் ஒரு ஈடுபாடு வராமல்செய்யும் வேலை சரியா செய்ய முடியல. இந்த மாதியான தருணங்கள் மிகவும் ஒரு கஷ்டமானது . வாழ்கை இல்ல எல்லாமே தப்ப நடக்கிற மாத்ரி தெரியும் . என்ன செஞ்சாலும் சந்தோசம் தராது ஒரு வெற்றிடம் இருகரமாத்ரி இருக்கும் . எல்லாமே தப்பா நடக்கற மாத்ரி இருக்கும்.