அதுலயும் இங்க இருக்கும் மத்திய அரசாங்கம் பேசாம washington delhi இன்னு ஒரு ஆபரேஷன் இன்ன அங்கேயே அரங்பிக்க்லாம் . அந்த அளவுக்கு அமெரிக்கா புராணம் பாடுது . இதுல இந்தியன் எல்லோருக்கும் ஒரு நெனப்பு என்னனா நாங்க சூப்பர் பவர் அஈடோம் இன்னு. இங்க IT கூதியானுக எல்லோருக்கும் நெனப்பு . பிகார் வெள்ளம் செய்திகள. இங்க BBC இல பார்க்கும் போது தான் தெரியுது அங்க central and state கோவேர்ந்மேன்ட் இன்னு ஒன்னு இருக்கானு கேக்ற அளவுக்கு கேஅவலமா இருக்குது . இந்த வெங்காய அரசாங்கம் நல்ல இருக்கும் போஅதே மக்களுக்கு ஒன்னும் செயாமாடனுக அப்புறம் இந்த மாதேரியான பொஅது மயிரும் கேட்காது .
Thursday, 4 September 2008
இந்தியாவின் கண்டும் காணாத போக்கு
தினமும் அமெரிக்காவில் britiney ஜட்டி போட்டாள் பரா போட்டாள் இன்னு ஒரே அமெரிக்கா புராணம் பாடும் நம்ம பத்திர்க்கைகள் இந்தியாவுக்கு பக்கத்துல இலங்கை இன்னு ஒரு நாடும் அங்க ஓயாது சண்டையும் நடக்கிறது ஒரு வரியில கூட பூடுறது இல்ல . இந்த மயிரானுகளுக்கு எல்லாம் அமெரிக்கா போயீ அமெரிக்கா காரிகளோட மொளை அயே பார்க்கணும் . இங்க prime minister முதல் எல்லா கூதியானுகளுக்கும் அது தான் கனவு . இதுல ஒன்னு என்னன்னா இந்த நாயீகல அமெரிக்கா காரன் அவன் வீடு நாயா விட கேவலமா நடத்துவான். இந்தியன் நாயிகளா ஒரு புழு பூச்சி போல தான் பார்பாங்க . இருந்தாலம் அங்க பொய் நாயீ வாழ்கை வாழ்ந்தா தான் பூர்வஜென்ம பலன் இன்னு சொல்லி எல்லோருன் அங்க போறானுக
Friday, 29 August 2008
கோடி சம்பளம் கேட்கிறார்கள் நடிகைகள்
* குசேலன் படத்துக்காக ரஜினிகாந்துக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது...* குசேலன் ஓடாததால் ரஜினி தனது சம்பளத்தில் பாதியை திருப்பி கொடுக்கப்போகிறார்...* கேட்ட சம்பளம் கொடுக்காததால் புது வாய்ப்பை மறுத்தார் நயன்தாரா...* கோடி சம்பளம் கேட்கிறார் நடிகை ஜெனிலியா- இப்படி பலவாறான செய்திகள் நடிகர் - நடிகைகளின் சம்பள விவகாரம் தொடர்பாக செய்திகள் தினம் தினம் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தேதிப்படி ஒவ்வொரு நடிகரும், நடிகையும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்தான் இது.கதாநாயகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் ரஜினிகாந்த்தான். அவர் ஒரு படத்துக்கு ரூ.25 கோடி முதல் ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். (குசேலன் படத்துக்கு மட்டும் இது பொருந்தாது). கமல்ஹாசன் ரூ.10 கோடி சம்பளம் வாங்குகிறார். (தசாவதாரம் போன்ற பெரிய பட்ஜெட் ப்ளஸ் நீண்ட நாள் கால்ஷீட் படங்களுக்கு மேலும் சில கோடிகள் அதிகம் கேட்கிறார்).ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் அஜித்குமார். இவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.10 கோடி. நடிகர் விஜய் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வாங்குகிறார். விக்ரம், விஷால் ரூ.6 கோடி, சூர்யா ரூ.5 கோடி கேட்கிறார்கள். விஜயகாந்த், சிம்பு, தனுஷ், ஆகியோர் ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்கிறார்கள். நடிகர் சரத்குமார் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு, ரூ.2 கோடி என்றாலும் சம்மதித்து விடுகிறார். ஆர்யா, பருத்திவீரன் கார்த்தி, ஆகியோர் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை சம்பளம் பேசுகிறார்கள். ஜெயம் ரவி ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறார். மாதவன், ஜீவா, ஜீவன் மூவரும் தலா ரூ.ஒன்றரை கோடியும், கரண் ரூ.1 கோடியும் சம்பளம் கேட்கிறார்கள். சத்யராஜ், பிரசாந்த் ஆகியோர் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். பிரசன்னா, பசுபதி, ஷாம், ஜித்தன் ரமேஷ், பிருத்வி ராஜ் ஆகியோர் ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள்.சேரன் இயக்கமும் நடிப்பும் என்றால் ரூ.3 கோடியும், நடிப்பு மட்டும் என்றால் அதில் பாதியும் சம்பளமாக கேட்கிறார்.காமெடி நடிகர்களில் வடிவேலுதான் அதிக சம்பளம் வாங்குகிறார். பெரும்பாலும் காமெடி நடிகர்கள் தினசரி சம்பள அடிப்படையில்தான் நடித்து கொடுப்பார்கள். அதன்படி வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.8 லட்சம். விவேக் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வாங்குகிறார். கருணாஸ், கஞ்சா கருப்பு, சந்தானம் போன்ற வளரும் காமெடியன்கள் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் அல்லது ஒரு படத்துக்கு ரூ.15 லட்சம் என்று சம்பளம் பேசுகிறார்கள். இவர்கள் தவிர குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் பிரபு, நெப்போலியன், பாக்யராஜ், பாண்டியராஜன், முரளி, சரவணன் உள்ளிட்டோர் நாளொன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள்.வில்லன் நடிகர்களில் நடிகர் பிரகாஷ் ராஜ் நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.நடிகைகள்நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கி முதலிடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.1 கோடியே 25 லட்சம். அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷா ஒரு படத்துக்கு ரூ.1 கோடியும், அசின் ரூ.80 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரையும் வாங்குகிறார்கள். பாவனா ரூ.50 லட்சம் சம்பளம் கேட்கிறார். பத்மப்ரியா, நவ்யா நாயர், பூஜா, சந்தியா, சினேகா, நமீதா, ஸ்னிக்தா ஆகியோர் ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். இத்தனை கோடி, அத்தனை லட்சம் கொட்டிக் கொடுத்தாலும் ஹீரோ, டைரக்டர், பிரடியூசர்... அதன் பின் ஸ்டோரி (?)இவைகளைப் பார்த்துதான் நாயகிகள் படங்களை ஒப்புக் கொள்வது வழக்கம். இன்றைய நிலவரப்படி நடிகைகளில் ஒன்றேகால் கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா, நம்பர் ஒன் இடத்திலும், த்ரிஷா 2வது இடத்திலும் இருக்கிறார்கள். அசின் இந்தி படங்களில் பிஸி என்பதால் இப்போதைக்கு அவுட் ஆப் கோலிவுட்.மேற்படி நடிகர், நடிகைகள் தவிர துண்டு துக்கடா நடிகைகளுக்கு பத்து முதல் 20 லகரங்கள் சம்பளமாக பேசப்பட்டு, அதில் பாதியையாவது சம்பளமாக கொடுத்து படம் எடுக்கின்றனர் தமிழ் பட அதிபர்கள்.ஒரு காலத்தில் நடிகர்களின் சம்பளம் கூட லகரங்களைத் தொடாத தமிழ் சினிமாவில் இன்று நடிகைகளின் சம்பளம் சிகரம் வைத்த மாதிரி கோடிகளை சர்வ சாதாரணமாக தொடுவதும், தாண்டுவதும் ஆச்சர்யப்படத்தக்க ஒன்றுதான்.
Tuesday, 26 August 2008
எனக்குள் ஒரு மாற்றம் உணர்ந்தேன்
இன்னைக்கு ஒரு மாதியான நாள் ரொம்ப tired ஆ இருந்தது . mentally சோர்வா இருந்தது. இந்த மாதிரியா ஒரு மாசம் இல்ல ரெண்டு மாசம் ஒரு தடவை நடக்குது . இத பத்தி நெட் இல்லையும் புத்தகம் இல்லையும் படிச்சப்போ அது மனசோர்வு இன்னு (depression) படிச்சத நாபகம் . அது மாத்ரி நடக்கும் போது மற்றவர்கள் மேல சீக்கிரம் கோபம் படும் பழக்கம் இருக்குது . அது ஏன் இன்னு தெரியல . எந்த வேலை இல்லையும் ஒரு ஈடுபாடு வராமல்செய்யும் வேலை சரியா செய்ய முடியல. இந்த மாதியான தருணங்கள் மிகவும் ஒரு கஷ்டமானது . வாழ்கை இல்ல எல்லாமே தப்ப நடக்கிற மாத்ரி தெரியும் . என்ன செஞ்சாலும் சந்தோசம் தராது ஒரு வெற்றிடம் இருகரமாத்ரி இருக்கும் . எல்லாமே தப்பா நடக்கற மாத்ரி இருக்கும்.
Monday, 25 August 2008
செக்ஸ்க்கு ஏன் இவ்வளவு பயம்
நான் ஒரு விஷயம் கவனித்து இருக்கேன் எவ்வளவு தான் வெளிநாடுகள் எல்லாம் போய் வாழ்ந்து பழக்க பட்டாலும் செக்ஸ் அப்படீன்னு பேசுனா பாதி பேறு
இடத்தை காலி பண்ணிக்குவாங்க . என்ன காரணம் இன்னு பார்த்த நம்ம புராணம் அது எது இன்னு சொல்லி இந்து தர்மதுல கடவுள்கள் மட்டும் தான் செக்ஸ் வெச்சுகலாம் அது கும்படற மனுஷன் எப்பவும் கட்பனை பண்ணி வாழ்ந்து சாவனும். சாமி கல் எல்லாம் எத்துனை பொண்டாட்டி வீனாலும் கட்டிக்கலாம் குழந்தை பெத்துக்கலாம் . மனுஷன் பண்ணுனா அது தப்பு தெய்வ குத்தம் ஆயிடும். எல்லாமே மனுஷ ஆணாதிக்க ஜென்மங்கள் பான்னுற வெசயம் இன்னு ஒரு வெங்காய தானுகளுக்கும் புரியாம அப்படீயீ வாழ்ந்து சாக வேண்டியது . செக்ஸ் இங்கறது ஒரு தாகம் எப்படீ பசிச்சா சோறு திங்கனுமோ அது மாத்ரி காமமும் உணர்ச்சி வந்தா தணிக்கணும் . அத ஒரு பெண் இடம் இல்ல வேஅசி இடம் போகாக வீண்டியது . ஆனா அது சுத்தம இருந்து பால் நோய் எது வாராத வாறு பார்த்துக்கணும் . அது தான் ரொம்ப பீரு யோசிக்காம பண்ணி மாடிக்குவாங்க.
இடத்தை காலி பண்ணிக்குவாங்க . என்ன காரணம் இன்னு பார்த்த நம்ம புராணம் அது எது இன்னு சொல்லி இந்து தர்மதுல கடவுள்கள் மட்டும் தான் செக்ஸ் வெச்சுகலாம் அது கும்படற மனுஷன் எப்பவும் கட்பனை பண்ணி வாழ்ந்து சாவனும். சாமி கல் எல்லாம் எத்துனை பொண்டாட்டி வீனாலும் கட்டிக்கலாம் குழந்தை பெத்துக்கலாம் . மனுஷன் பண்ணுனா அது தப்பு தெய்வ குத்தம் ஆயிடும். எல்லாமே மனுஷ ஆணாதிக்க ஜென்மங்கள் பான்னுற வெசயம் இன்னு ஒரு வெங்காய தானுகளுக்கும் புரியாம அப்படீயீ வாழ்ந்து சாக வேண்டியது . செக்ஸ் இங்கறது ஒரு தாகம் எப்படீ பசிச்சா சோறு திங்கனுமோ அது மாத்ரி காமமும் உணர்ச்சி வந்தா தணிக்கணும் . அத ஒரு பெண் இடம் இல்ல வேஅசி இடம் போகாக வீண்டியது . ஆனா அது சுத்தம இருந்து பால் நோய் எது வாராத வாறு பார்த்துக்கணும் . அது தான் ரொம்ப பீரு யோசிக்காம பண்ணி மாடிக்குவாங்க.
Saturday, 23 August 2008
நானும் எழுதுவேன்
அட எப்படியாவது எழுதணும் இன்னு இருந்த எனக்கு UK Bank Holiday 25th Aug 2008 இன் போது சனிக்கிழமை ரொம்ப நேரம் browse பண்ணின அப்புறம் தண்ணி அடிசீடே எழுதினது . ஆனா என்ன மயிறு எழுதறது இன்னு தான் தெரியல. நல்லா இருக்கும் போதே ஒன்னும் கிழிக்காத இவன் தண்ணி இல்ல என்ன கிழிக்க முடியும். இப்ப எல்லாம் பொழுது போக கொறஞ்சது 2 சினிமா பார்க்கிறது சகஜம் ஆயீ போச்சு . அப்புறம் கொஞ்சம் அல்லது நெறய pornography படம் பார்க்கிறது . ஒரே மாதிரி இருந்தாலும் அதுல வர ஒரு கிக் வீர எதுலயும் வராது . அதுவும் சில peculiar type ஆனா படங்கள் ரொம்பவே திருப்தி தருது . எல்லா ஆங்கில பட்டங்களும் எப்பவும் subtitle இல்லாம பார்கிறது எந்த அளவுக்கு foreign language ஸ்கில் முநேற்றதுக்கு உதவும் இன்னு தெரியல . ஓவரா படம் பார்கரதால நீர்யா படங்கள் கதை கூட கொளம்பி போடுது சில நேஅரம் . என்ன பண்ண onsite லைப் இல்ல cheapest என்டேர்டைன்மேன்ட் இது தான் இன்னு நினைக்கிறேன் . நாம Indian லைப் இல்ல முழு நாளும் சந்ததி ஈ பெருகறதும் அடுத்த சந்ததிக்கு பணம் சேர்க்கிறது இக்கும் செலவு பண்ணி விட்டு சாவது தானே . இத எழுதின உடனே நண்பர்கள் அடிச்சா கிண்டல்கள் ரொம்ப சூப்பர் . அதுவும் மேனேஜர் wife வெச்சு அடிச்ச கமெண்ட்ஸ் நல்ல பொழுது போகுது . அப்புறம் ஒரு மேட்டர் சேனல் இல்ல ஓடின xx படம் தண்ணி அடிச்சு பேச நல்ல வாய்ப்பு . எல்லோருக்கும் மேட்டர் இன்ன எப்பவும் ஒரு எதிபார்ப்பு உண்டு . அது நல்ல தெரியுது.
Wednesday, 20 August 2008
நேர்காணல் :நாஞ்சில் நாடன்
"புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம், நாற்பது வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.”
நன்றி : நாஞ்சில் நாடன்
சந்திப்பு: தளவாய் சுந்தரம்
(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)
நன்றி : நாஞ்சில் நாடன்
சந்திப்பு: தளவாய் சுந்தரம்
(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)
Monday, 18 August 2008
லா ச ரா ---எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்
தனிமை பற்றிய குறிப்பு***************
தனிமையின் நிறம்எஸ். ராமகிருஷ்ணான்
********************************************
Friday, 15 August 2008
கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்-
http://djthamilan.blogspot.com/2006_10_01_archive.ஹ்த்ம்ல்
நல்ல விமர்சனம் ---எல்லா எழுதாழர்களின் லிங்க் இந்த ப்லோக் இல் பார்த்தேன் . பயன்படும்.
நல்ல விமர்சனம் ---எல்லா எழுதாழர்களின் லிங்க் இந்த ப்லோக் இல் பார்த்தேன் . பயன்படும்.
Subscribe to:
Posts (Atom)